EPFO பயனர்களுக்கு முக்கிய செய்தி…! சென்னையில் வரும் 28-ஆம் தேதி மிஸ் பண்ணாம மறக்காம போங்க..!!

Spread the love

தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய நபர்களுக்கு பி எப் பணம் என்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் அவர்கள் வாங்கும் சம்பளத்தில் ஒரு சிறு தொகை தனியாக சேமிக்கப்படுகின்றது. அதே அளவு பங்களிப்பு நிறுவனத்தாலும் வழங்கப்படுகின்றது. PF பணத்திற்கு வட்டி வருமானமும் கிடைக்கின்றது. இந்த நிலையில் சென்னையில் வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

“வருங்கால வைப்பு நிதி உங்கள் ஊரில்” என்னும் குறைதீர்ப்பு முகாம் வருகிற 28ஆம் தேதி சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் நடைபெற உள்ளது.  EPFO கணக்கோடு ஆதார் இணைத்தல், வாரிசுதாரர் பதிவு, ஆன்லைன் சேவை, வேலை வாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் போன்றவை முகாமில் விளக்கப்பட உள்ளன. விருப்பமுள்ளோர் www.epfindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் முகவரியில் உள்ள கூகுள் படிவத்தை பூர்த்தி செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

அதிமுக-வா? காங்கிரஸா?… மெஜாரிட்டி மிஸ்ஸானால் தளபதியின் அடுத்த மூவ் என்ன?… கூட்டணி ஆட்சிக்கு விஜய் சம்மதிப்பாரா? … ஒரு விரிவான அலசல்”..!!!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல்…

12 minutes ago

“தமிழக அரசியலில் ‘தளபதி’ ஆதிக்கம்!… முதலிடத்தை பிடிக்கும் தவெக… கொண்டாட்டத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர்”…!!!

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்…

21 minutes ago

மகளிர் உரிமைத் தொகையில் ட்விஸ்ட்… தவெக-வின் ரூ.2,500 திட்டத்திற்கு மக்கள் கொடுத்த மாஸ் தீர்ப்பு…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போது வரை நிலவும் சூழல், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உணர்த்துகிறது.…

32 minutes ago

புதிய டுவிஸ்ட்..! விஜய்யின் மாஸ்டர் பிளான்… திருச்சி கிழக்கில் களமிறங்கும் த்ரிஷா..? பனையூர் சந்திப்பால் பரபரப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும்…

35 minutes ago

“அன்றே என் மகன் மனதில் அது இருந்தது” விஜய்யின் ரகசிய சபதத்தை போட்டுடைத்த தந்தை எஸ்.ஏ.சி..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் முன்னிலையைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தனது…

40 minutes ago

நிஜமான ரசிகர்களின் கணிப்பு..! “தளபதி டூ தமிழக முதல்வர்” ஜனநாயகன் படத்தில் மாறப்போகும் விஜய்யின் பெயர்..?

தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் விவகாரங்களால் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், கடந்த ஏப்ரல் 9-ஆம்…

45 minutes ago