ரசிகர்களுக்கு என் நடிப்பு சலித்துவிட்டால்… “UBER  டிரைவர் ஆகிவிடுவேன்” நடிகர் பஹத் பாசில் ஓபன் டாக்..!!

Spread the love

தென்னிந்திய சினிமா அளவில் வில்லன் மற்றும் ஹீரோவாக நடித்த கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் பகத் பாஸில். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் வில்லனாக நடித்த மிரட்டி இருந்தார். அந்தத் திரைப்படம் வெற்றி அடைந்ததற்கு முக்கிய காரணமே இவரின் வில்லத்தனமான நடிப்பு என்று கூறலாம். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் பெரும்பாலான திரைப்படங்களில் ஹீரோவாக இவர் நடித்துள்ளார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது ட்ரெண்டிங் ஸ்டார் ஆக இருக்கும் இவர் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். இவர் நடிப்பில் நேற்று மாரீசன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “ரசிகர்களுக்கு என் நடிப்பு சலித்து விட்டால் பார்சிலோனாவின் UBER  டிரைவர் ஆகிவிடுவேன். மக்களை ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு சேர்ப்பது சுவாரஸ்யமானது. ஒருவர் சென்றடையும் இலக்கை அறிந்து கொள்வது மிக அழகான விஷயம்” என்றுகூறியுள்ளார் .

Soundarya

Recent Posts

“2026 ஜஸ்ட் சாம்பிள் தான்.. மெயின் பிக்சர் 2031-ல இருக்கு… தமிழக அரசியலை தலைகீழாக மாற்றப்போகும் ‘குட்டி’ ரசிகர்கள்… விஜய்யின் சைலண்ட் ஸ்கெட்ச்”…!!!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு 'அரசியல் நிலநடுக்கத்தை' 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன. மு.க.ஸ்டாலின் தலைமையிலான…

4 minutes ago

“தற்குறிகள் ஆட்டம் ஆரம்பம்!” நடிகர் அருண் ராஜனின் வைரல் வீடியோ…! கொண்டாட்டமா…? அநாகரீகமா…? கொந்தளிக்கும் இணையவாசிகள்..!!

தமிழகத் தேர்தல் முடிவுகளில் விஜய் தலைமையிலான கட்சி முன்னிலை பெற்று வரும் நிலையில், சின்னத்திரை நடிகர் அருண் ராஜன் வெளியிட்ட…

11 minutes ago

“தவெக தொண்டர்களிடம் பாய்ந்த போலீஸ்!.. நடுரோட்டில் வெடித்த மோதல்.. பட்டாசுகளை பிடுங்கி எறிந்த போலீஸ்.. திருப்பூரில் பரபரப்பு”..!!!

தமிழகத் தேர்தல் முடிவுகளில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) திருப்புமுனையை ஏற்படுத்தி வரும் நிலையில், திமுக பல இடங்களில் பின்னடைவைச்…

18 minutes ago

விஜய் அலையில் சிக்கிய ரஜினி டயலாக்…? ‘காலம் சொன்ன பதில்’ இதுதானா…? பஞ்ச் வசனத்தை வைலராக்கும் நெட்டிசன்கள்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவது…

21 minutes ago

தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்… புதிய கூட்டணி அமைக்கிறார் விஜய்… வெளியானது ரகசியத் திட்டம்…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத 'தொங்கு சட்டசபை'…

45 minutes ago

கிங் ஆவாரா விஜய்…? தவெக கையில் ஆட்சியின் சாவி…? தமிழக அரசியலில் பரபரக்கும் “தொங்கு சட்டசபை..” முழு விவரம் இதோ….!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், 'தொங்கு சட்டசபை' (Hung Assembly) அமைவதற்கான வாய்ப்புகள் குறித்துப் பரவலான…

47 minutes ago