தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்… புதிய கூட்டணி அமைக்கிறார் விஜய்… வெளியானது ரகசியத் திட்டம்…!

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத ‘தொங்கு சட்டசபை’ அமையும் சூழல் நிலவுகிறது. இந்த இக்கட்டான சூழலில், எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்புடன் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. குறிப்பாக, தனிச் சின்னத்தில் போட்டியிட்டு கணிசமான இடங்களை வென்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) உள்ளிட்ட இதர கட்சிகளுடன் தவெக தலைமை அவசரப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

இந்த இழுபறியைத் தீர்க்க, கூட்டணி கட்சிகளுக்கு ‘ஆட்சியில் பங்கு’ (அதிகாரப் பகிர்வு) வழங்கப்படும் என்ற அதிரடி உத்தரவாதத்தை தவெக தரப்பு முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான காய்நகர்த்தல்கள் தற்போது சூடுபிடித்துள்ளன.

Nanthini

Recent Posts

“ராஜினாமா செய்யுங்கள் நான் பாத்துக்குறேன்” வாக்குறுதி கொடுத்த விஜய்…? செம மகிழ்ச்சியில் வைகோ…!!

மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான விஜய் கேட்டுக்கொண்டதாக மதிமுக பொதுச்செயலாளர்…

6 minutes ago

அலட்சியத்தால் ஒரு உயிரே போச்சே..! காதில் ப்ளூடூத் இயர்போன்… கையில் மொபைல் போன்.. அலட்சியமாக ஊசி போட்ட செவிலியர்… துடிதுடித்து உயிரிழந்த நோயாளி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள புந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரியில் (BMC), செவிலியரின் கவனக்குறைவால் நோயாளி ஒருவர் பரிதாபமாக…

15 minutes ago

“பூவைச் செடியில் இருந்து கிள்ளினால் மட்டும் வாடாது”பாக்யராஜை அந்த வார்த்தை சொல்லி… மேடையில் பாரதிராஜா கலங்கிய நெகிழ்ச்சி வீடியோ வைரல்…!!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் இன்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து, அவரது குருவான புகழ்பெற்ற…

27 minutes ago

“பெண் பிள்ளைகளைப் பெக்காதீங்க…” வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கு DNA டெஸ்ட் கேட்ட கணவன்… கொடுமை தாங்காமல் கர்ப்பிணி தற்கொலை… வேதனையில் கதறும் தாய்..!!

தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் அல்லாதுர்க்கைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும், சுஷ்மிதா என்பவருக்கும் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்…

34 minutes ago