பெற்றோர்களே உஷாரா இருங்க..! நிலக்கடலை சாப்பிட்டு ஒன்றரை வயது குழந்தை பலி… பெரும் அதிர்ச்சி..!!

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே போடம்பட்டி இருளர் காலனியில் வசிப்பவர் மதன். இவருக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தையின்  தொண்டையில் நிலக்கடலை சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு  பிரயோத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Soundarya

Recent Posts

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. அடுத்த 24 மணிநேரத்தில் உடையப்போகும் பெரிய கட்சி… தமிழக வரலாற்றில் இதுவரை நடந்திராத மகா அதிசயம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை, அரை நூற்றாண்டு கால திராவிட அரசியல் வரலாற்றையே புரட்டிப் போடும் வகையில்…

5 minutes ago

மகளிர் குழுக்களுக்கு குட் நியூஸ்…! கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி…? அதிகாரிகள் தீவிர கள ஆய்வு…!

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கான ஆயத்தப் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.…

9 minutes ago

“திராவிட கோட்டையில் ஓட்டை”… 108 இடங்களுடன் தமிழகத்தை அதிரவைக்கும் தளபதி – உத்தேச அமைச்சரவையில் இத்தனை மாற்றங்களா…?

தமிழக சட்டசபைத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு…

15 minutes ago

ரீல்ஸ் மோகம்…!யமனின் பிடியில் 16 மணி நேரம்…! தண்ணீர் தொட்டி உச்சியில் சிக்கிய இளைஞர்கள்.. விமானப்படையின் அதிரடி மீட்பு…!

உத்தர பிரதேச மாநிலம் சித்தார்த் நகரில், சமூக வலைதளங்களில் பிரபலமடைய 'ரீல்ஸ்' எடுக்க முயன்ற இளைஞர்களின் முயற்சி விபரீதத்தில் முடிந்தது.…

19 minutes ago

அப்பாவுக்கே ஷாக் கொடுத்த விஜய்…. வெள்ளைச் சட்டையில் வந்து எஸ்.ஏ.சி செய்த அந்த காரியம் – வைரலாகும் வீடியோ…!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் படைக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் முன்னிலை நிலவரங்கள் ஒட்டுமொத்த…

27 minutes ago

பறந்த தீப்பொறி…. பதறிய நண்பர்…. நொடியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டருடன் கருகி இறந்த வாலிபர்…. பயங்கர சம்பவம் ….!!

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு குறுகிய சந்தில், தனது மின்சார ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அருகில் இருந்த மின்சாரக் கம்பியைத்…

28 minutes ago