மகளிர் உரிமைத் தொகையில் ட்விஸ்ட்… தவெக-வின் ரூ.2,500 திட்டத்திற்கு மக்கள் கொடுத்த மாஸ் தீர்ப்பு…!!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போது வரை நிலவும் சூழல், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உணர்த்துகிறது. திமுகவின் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ ரூ.2,000 மற்றும் அதிமுகவின் ‘குலவிளக்கு’ ரூ.2,000 போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைப் புறக்கணித்துள்ள மக்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்குப் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். வெறும் திட்டங்களை மட்டும் பார்க்காமல், ஆட்சி மாற்றத்தை விரும்பி விஜய்யின் முகத்திற்காகவே மக்கள் வாக்களித்துள்ளது தற்போதைய முன்னிலை நிலவரங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் 104 தொகுதிகளில் முன்னிலை பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. ஆளுங்கட்சியான திமுக 68 தொகுதிகளிலும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 62 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. திராவிடக் கட்சிகள் இடையேயான நேரடிப் போட்டியைத் தகர்த்து, தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வருவது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக திமுக மீதான அதிருப்தி, விஜய்யின் “மாற்றம்” என்ற முழக்கத்திற்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Soundarya

Recent Posts

“விஜய் அலையில் காணாமல் போன சீமான்!… நாதக வேட்பாளர்கள் 234 பேரும் டெபாசிட் இழப்பார்களா?… அதிர்ச்சி தரும் தேர்தல் முடிவுகள்”..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் உருவான பெரும் அலையில் நாம்…

3 minutes ago

“9-வது முறையாக அசுர சாதனை!… திமுக, அதிமுக-வை பின்னுக்குத் தள்ளிய தவெக… கோபிசெட்டிபாளையத்தில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் அபார வெற்றி”…!!!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் செங்கோட்டையன் சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார…

12 minutes ago

“சரித்திர வெற்றிக்கு வாழ்த்துகள் அண்ணா!”… தமிழக அரசியலில் தவெக-வின் விஸ்வரூபம்!… ஜி.வி.பிரகாஷ் எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சி பதிவு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி,…

22 minutes ago

“விஜய்யின் விஸ்வரூபம்…110 இடங்களை தட்டித்தூக்கிய தவெக… தனி ஆளாக நின்று சாதித்த விஜய்… எஸ்.ஏ.சி சொன்ன அந்த ரகசியம்”…!!!

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை…

35 minutes ago

அதிமுக-வா? காங்கிரஸா?… மெஜாரிட்டி மிஸ்ஸானால் தளபதியின் அடுத்த மூவ் என்ன?… கூட்டணி ஆட்சிக்கு விஜய் சம்மதிப்பாரா? … ஒரு விரிவான அலசல்”..!!!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல்…

49 minutes ago

“தமிழக அரசியலில் ‘தளபதி’ ஆதிக்கம்!… முதலிடத்தை பிடிக்கும் தவெக… கொண்டாட்டத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர்”…!!!

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்…

58 minutes ago