மத்தியப் பிரதேசத்தின் மொரீனா மாவட்டத்தில், ரயிலில் தீப்பிடித்துவிட்டதாகப் பரவிய வதந்தியை நம்பி அவசரமாகக் கீழே இறங்கிய பயணிகள், எதிரே வந்த மற்றொரு ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இதில் காயமடைந்த பல பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டுவிட்டதோ என்ற பயத்தில், ரயிலில் இருந்த பயணிகள் சிலர் அவசரகால அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். பின்னர், ரயிலை விட்டு கீழே இறங்கிய பயணிகள், ஆபத்தை உணராமல் அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்தில் தஞ்சம் புகுந்து நின்றபோது, அந்தத் தண்டவாளத்தில் அதிவேகமாக வந்த வேறொரு ரயில் அவர்கள் மீது மோதியதால் இந்த விபத்து நேரிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வதந்தியால் ஏற்பட்ட பயம் இந்த மெகா விபத்திற்கு வழிவகுத்துள்ளது.
ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…
ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…
பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…
தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…