ஊழலுக்கு எதிரான போராட்டம், சோஷியல் மீடியாக்களை தடை செய்ததை ஆகியவற்றை எதிர்த்து போராட்டம் என மெல்ல மெல்ல எழுச்சிபெற்ற நேபாள இளைஞர்களுடைய போராட்டம், கடைசியில் வன்முறைப் போராட்டமாக உருவெடுத்துள்ளது. நாடாளுமன்றத்துக்கு தீ, பிரதமர் வீட்டுக்கு தீ என எங்கு பார்த்தாலும் பற்றியெரிகிறது. வன்முறைக்கு வன்முறையாலேயே பதிலளித்த ஆட்சியாளர்கள் ஓடி ஒளிந்து கொண்டுள்ளனர்.
நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், பிரதமர் இல்லம் என அரசு கட்டடங்கள் அனைத்தும் தீக்கரையாகி உள்ளன. இந்நிலையில் நேபாளம் முன்னாள் பிரதமர் ஜலநாத்கானலின் இல்லத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தார்கள். இதில் அவருடைய மனைவி ரபிலக்ஷ்மி தீக்காயங்களோடு மீட்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் நரசிங்கப்பூர் மாவட்டம், ஹனுமான் வார்டு பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதுடைய சரோஜ் மெஹ்ரா. இவருக்கு ஏற்கனவே…
தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது வெடித்துள்ள குதிரை பேரப் புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற…
சென்னையில் பேக்கரி தொழில் தொடங்கி சொந்தமாக லட்சக்கணக்கில் சம்பாதிக்க விரும்பும் நபர்களுக்காகத் தமிழக அரசு ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…
டெலிகிராம் செயலி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் உரையாடவும்…
மும்பையில் கனமழை காரணமாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரஹன்மும்பை மாநகராட்சி ஆணையர் அஸ்வினி பிடே நகரின் நிலைமையைக் கூர்ந்து…
மத்தியப் பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் எனப்படும் கூரையிலிருந்து மழைநீர் கசிந்து ஒழுகும்…