இந்தியாவில் இத்தனை பேருக்கு சிறுநீரக கல் பிரச்னை இருக்குதா? … அய்யய்யோ… அப்போ இந்த வகை உணவுகளை தயவு செஞ்சு சாப்பிடாதீங்க…!

Spread the love

பெண்களுக்கு ஏற்படும் பிரசவ வலியை விட கொடூரமான வலியை தருவதுதான் சிறுநீரக கல் பிரச்னை. அதை அனுபவித்தவர்களுக்கு அந்த கொடுமை தெரியும். இந்தியர்களில் 12 சதவீதம் பேருக்கு சிறுநீரக கல் பிரச்சனை இருப்பதாக அலபாமா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. சிறுநீரகங்களில் உருவாகும் கடினமான கனிமத்துகளே சிறுநீரக கற்கள் என அறியப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள அலபாமா பல்கலைக்கழகம் சிறுநீரக கல் குறித்து ஆய்வு நடத்தியது. இதில் இந்தியர்கள் 12 சதவீதம் பேருக்கும் வட இந்தியாவில் மட்டும் 15 சதவீத பேருக்கும் இந்த பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.மேலும் 20 முதல் 40 வயதுக்குள் இருப்பவர்களில் 30 முதல் 40 சதவீதம் வரை சிறுநீரக கல் பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருப்பது கணக்கிடப்பட்டுள்ளது.

அதிக அளவில் ஆக்சலைட் உள்ள உணவுகளான பசலைக்கீரை உருளைக்கிழங்கு பருப்பு வகைகள் தேன் சாக்லேட் உப்பு மற்றும் புரதம் அதிகமான உணவுகளை உண்பதே சிறுநீரக கற்களை ஏற்படுத்தும் என டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த சிறுநீரக கல் பாதிப்பு இருப்போர் குறிப்பிட்ட இந்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தினசரி 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Elango

Recent Posts

“கதறிய மாமியார்.. விடாத மருமகன்”… அடுத்த சில நிமிடங்களில் நடந்த கொடூரம்… நள்ளிரவில் மருமகன் செய்த பகீர் காரியம்….!

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…

4 minutes ago

வகுப்பறையா..? படுக்கை அறையா..? படுத்துக்கொண்டு ஹாயாக ரீல்ஸ் பார்க்கும் ஆசிரியை… அரசுப்பள்ளியில் நடந்த அதிர்ச்சி..!!

சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…

12 minutes ago

அட்சய திருதியை 2026… தங்கம் வாங்குவதை விட பல மடங்கு பலன் தரும் ‘இந்த’ 3 பொருட்கள்… உடனே இத வாங்கி வைங்க…!

அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…

14 minutes ago

“மட்டன் வேகவே இல்லை” நண்பனின் முன் மனைவியை கேவலமாக திட்டிய கணவர்… மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…

14 minutes ago

“கொலை செய்துவிட்டேன்” பிணத்தின் அருகே அமர்ந்து கதறல்… காம வெறிக்கு பலியான பாசம்..? ஹோட்டலில் மாமாவை துடிக்க துடிக்க சிதைத்த இளம்பெண்..!!!

ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…

17 minutes ago

“முந்திரி தோப்பில் கொன்று புதைக்கப்பட்ட பெண்”… உல்லாசமாக இருந்த காதலன் செய்த கொடூரம்… நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!

புதுச்சேரி வில்லியனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, முந்திரி தோப்பில் புதைக்கப்பட்ட சம்பவம்…

24 minutes ago