வகுப்பறையா..? படுக்கை அறையா..? படுத்துக்கொண்டு ஹாயாக ரீல்ஸ் பார்க்கும் ஆசிரியை… அரசுப்பள்ளியில் நடந்த அதிர்ச்சி..!!

Spread the love

சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை ஒருவர் தனது அலைபேசியில் ‘ரீல்ஸ்’ (Reels) பார்த்துக் கொண்டிருக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

மாணவர்களுக்குப் பாடம் நடத்த வேண்டிய நேரத்தில், எவ்வித பொறுப்புணர்ச்சியும் இன்றி அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் மற்றும் ஆசிரியர்களின் அலட்சியப் போக்கைச் சுட்டிக்காட்டி பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இது குறித்துக் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Soundarya

Recent Posts

“நாளைக்கு ஆபரேஷனும் பண்ண சொல்வீங்களா…? டாக்டருக்கு பதில் செக்யூரிட்டி…” நோய்டா அரசு மருத்துவமனையில் ஊசி மருந்து நிரப்பிய காவலாளி….! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் நோய்டா செக்டார் 39-ல் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அருகே…

2 minutes ago

BREAKING: 24 மணி நேரத்தில் பத்திரப்பதிவு சான்றிதழ்… பதிவுத்துறையில் ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டம்…. முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்….!

தமிழ்நாட்டில் ஆவணப்பதிவு நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்தவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் "வருகையில்லா ஆவணப்பதிவு" எனும்…

10 minutes ago

“மைதானத்தில் பவுடர் நுணுக்கிய அமைச்சர்”…. உதயநிதி எழுப்பிய கேள்வி… சட்டப்பேரவையில் கதறிய தவெக… காரசார விவாதம்…!

கோவை மாணவன் அமுதன் படுகொலை சம்பவம் தொடர்பாக, தமிழக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே…

18 minutes ago

அடியாத்தி…! இப்படி எவ்ளோ நேரம் ட்ராவல் பண்றது…? ரயிலில் அலைமோதிய கூட்டம்… கொந்தளிக்கும் பயணிகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா ரயில் சந்திப்பில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்து, ரயில்களில் ஏறுவதற்கு கடும் சிரமத்தை சந்திக்கும் புகைப்படம்…

19 minutes ago

“என் கணவரைக் காப்பாற்றுங்கள்”…. கதறி அழுது தரையில் புரண்ட மறைந்த மீனவர் மனைவி… ஆட்சியர் அலுவலகத்தில் நெஞ்சை உலுக்கிய காட்சி….!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவைச் சேர்ந்த மீனவர்கள் சவூதி அரேபியா கடற்பகுதியில் வழக்கம் போல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது,…

25 minutes ago

“என் மூடை கெடுத்துட்ட”…. தேனிலவில்திடீரென வந்த மாதவிடாய்… ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்…. ரத்த வெள்ளத்தில் அலறிய மனைவி…!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், நிகில் மிஸ்ரா என்பவருக்கும் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் திருமணம்…

33 minutes ago