பிறந்த குழந்தையின் வயிற்றில் வீக்கம்… ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… பெங்களூரில் விநோதம்…!

Spread the love

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்திலுள்ள ஒரு அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குந்துகோல் தாலுகாவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய இரண்டாவது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தையின் வயிறு சற்று பெரியதாக இருந்ததால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர்.

அப்போது மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த பச்சிளம் குழந்தையின் வயிற்றில் கரு வளர்வது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அந்த குழந்தையின் வயிற்றை எம்ஆர்ஐ ஸ்கேன் செய்தனர். இது குறித்து கிம்ஸ் மருத்துவமனை நிர்வாகி கூறுகையில், பிறந்த குழந்தையின் வயிற்றில் கரு வளர்வது தெரியவந்துள்ளது. முதுகெலும்புவுடன் கூடிய ஒரு கரு உள்ளது. தற்போது எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துள்ளோம். அதன் அறிக்கை வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்போம் எனவும் இது ஒரு அறிய நிகழ்வு என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Nanthini

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

5 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

5 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

5 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

6 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

6 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

6 மணத்தியாலங்கள் ago