“உள்ளங்கையில் எழுதப்பட்டிருந்த வாக்குமூலம்” அந்த போலீஸ் அதிகாரியே என் சவுக்கு காரணம்… பெண் மருத்துவர் தற்கொலையில் திடுக்கிடும் பின்னணி…!!

Spread the love

மகாராஷ்டிரா மாநிலத்தில் காவல்துறையினரால் தொடர்ந்து பாலில் வன்கொடுமைக்கு ஆளானதாக தன்னுடைய கையில் எழுதி வைத்துவிட்டு பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் நேற்று இரவு ஹோட்டல் அருகில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உள்ளங்கையில், “என்னுடைய மரணத்திற்கு காவல் துறை ஆய்வாளர் கோபால் காரணம். அவர் என்னை நான்கு முறை பாலில் வன்கொடுமை செய்தார். ஐந்து மாதங்களுக்கும் மேலாக பாலியல்  வன்கொடுமை செய்தது மட்டுமின்றி மனம் மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என்று எழுதப்பட்டிருந்தது.

மேலும் அதிக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் இந்த விஷயத்தை தீவிரமாக விசாரித்து அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் கூறியிருந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் விஜய் நாம் ராவ் தன்னுடைய எக்ஸ் பதிவில் காவல்துறையின் கடமை பாதுகாப்பது. ஆனால் அவர்களே ஒரு பெண் மருத்துவரை சுரண்டினால் எப்படி நீதி கிடைக்கும்? என்று பதிவிட்டுள்ளார்.

Soundarya

Recent Posts

வெயிலின் உக்கிரம்.. “ஏசி-யே இல்லாத ஊருக்கு என்னாச்சு?.. வீட்டிற்குள்ளேயே உருகும் கிரேயான்கள்”… மிரண்டு போன மக்கள்… பெங்களூரு பெண் பகிர்ந்த ஷாக் வீடியோ..!!!

இதமான வானிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரு நகரம், தற்போது சந்தித்து வரும் கடுமையான வெப்ப உயர்வு குறித்த விவாதங்களை ஒரு…

58 seconds ago

“வீட்டிலேயே ஒரு மினி குற்றாலம்!… இதைவிட ஒரு அழகான குளியலை நீங்கள் பார்த்திருக்க முடியாது!”… நெட்டிசன்களை நெகிழ வைத்த சிறுவன்… வைரலாகும் க்யூட் வீடியோ…!!

மகிழ்ச்சி என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை, அது நம்மைச் சுற்றியுள்ள எளிய விஷயங்களிலும், நமது பார்வையிலும் தான் இருக்கிறது…

11 minutes ago

சாமியை கும்பிடறதா…? இயற்கையை அழிக்கிறதா….? நதிகளை மாசுபடுத்துபவர்களுக்கு முன்னாள் நீதிபதி வைத்த ‘செக்’…!!

மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி…

25 minutes ago

“ஒரே நாளில் 12,000 கோடி”… 8000 ரூபாய் கூப்பனில் ஒளிந்திருக்கும் அந்த கேம் சேஞ்சர்… சீக்ரெட்டை அவிழ்த்துவிட்ட ப. சிதம்பரம்…!

தமிழக அரசின் ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் விவாதப்…

26 minutes ago

படுக்கையறையில் காத்திருந்த எமன்.. தலையணைக்கு அடியில் இருந்த பாம்பு… 8 வயது சிறுவன் துடிதுடிக்க உயிரிழப்பு..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…

28 minutes ago

ராகுல் ஒன்னு சொல்ல…. செல்வா ஒன்னு சொல்ல…. ராணிப்பேட்டையில் நடந்த செம சொதப்பல்…. சிரிப்பாய் சிரிக்கும் காங்கிரஸ் மேடை…!!

ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரையைத் தமிழக காங்கிரஸ் தலைவர்…

33 minutes ago