சென்னை புழுதிவாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் 11 வயது சிறுமியை வகுப்பறையில் பேனாவின் மையை கீழே கொட்டியதாக கூறி பல்லி தலைமை ஆசிரியை இந்திரா காந்தி கடுமையாக தாக்கியுள்ளார். தரையை துடைப்பதற்கு பயன்படுத்தப்படும் மாப் குச்சியை வைத்து சிறுமியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் சிறுமி அலறி துடித்த நிலையில் கை மற்றும் கால்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு சென்ற சிறுமி தன் பெற்றோரிடம் இது குறித்து கூறிய நிலையில் சிறுமியின் உடலில் இருக்கும் வீக்கத்தை கண்டு பெற்றோர் பதறி துடித்தனர்.
உடனே இது தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கிண்டியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக துணை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை இந்திரா காந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் சார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இது சென்னையில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…
ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…
புதுச்சேரி வில்லியனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, முந்திரி தோப்பில் புதைக்கப்பட்ட சம்பவம்…
கல்லூரி வளாகத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த வரிசையில் தந்தை அமர்ந்திருக்க, அவருக்கு அடுத்த இருக்கையில் அவருடைய மகளும், மகளுக்கு…
ஹரித்துவாரில் கங்கை நதி அதிவேகமாகப் பாய்ந்து கொண்டிருந்தபோது, ஒரு வாலிபர் எதிர்பாராதவிதமாக அதன் நீரோட்டத்தில் சிக்கிக்கொண்டார். நீரின் வேகம் அதிகமாக…