தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் அர்ஜூன். ஆக்சன் கிங் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அர்ஜூன் இயக்குனர் தயாரிப்பாளராகவும் உள்ளார். அவர் நடித்த படங்களில் ஏழுமலை படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு படமாகும். இந்த படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக நடிகர் சிம்ரன் நடித்திருந்தார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அர்ஜூன் கூறியதாவது, ஏழுமலை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராக உள்ளது. விரைவில் அதுகுறித்து அப்டேட் வெளியாகும் என்று அர்ஜூன் கூறியிருக்கிறார். கடந்த 2002ம் ஆண்டில் வெளியான இந்த படத்தை டைரக்ட் செய்ததும் அர்ஜூன்தான். இந்த படம் 2ம் பாகமாக உருவாவது அர்ஜூன் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…