“ரூ.4,200 கோடி காலி… டிரம்பை விட மன உளைச்சலில் எலான் மஸ்க்… அமெரிக்க தேர்தலில் படுதோல்வி… உலுக்கும் பின்னணி…!!

Spread the love

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி அடைந்துள்ள படுதோல்வியால், அதிபர் டிரம்பை விட உலகப் பணக்காரரான எலான் மஸ்க் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். குடியரசுக் கட்சியினர் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவதை உறுதி செய்வதற்காக எலான் மஸ்க் ‘அமெரிக்கா பேக்’ உள்ளிட்ட அமைப்புகள் மூலம் சுமார் 446 மில்லியன் டாலர்களை இந்திய மதிப்பில் ரூ.4,200 கோடியை வாரி வழங்கியிருந்தார். ஆனால், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் அமோக வெற்றி பெற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கைப்பற்றியதால், மஸ்க் கொட்டிய பெருந்தொகை முற்றிலும் வீணாகியுள்ளது.

குறிப்பாக மஸ்க் அதிக கவனம் செலுத்திய டெக்சாஸ் மாகாணத்திலும் குடியரசுக் கட்சி தோல்வியடைந்துள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பின் எக்ஸ் தளத்தில் அமைதி காக்கும் மஸ்க், “விண்வெளியில் உள்ள டேட்டா சென்டர்கள்தான் இப்போது நிம்மதியான இடமாகத் தோன்றுகின்றன” எனப் பதிவிட்டுள்ளார். இந்தத் தேர்தல் முடிவுகள் மஸ்க்கிற்குப் பொருளாதார இழப்பை மட்டுமல்லாது, அரசு ரீதியான நெருக்கடிகளையும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Devi Ramu

Recent Posts

அண்ணன் மனைவியின் கழுத்தை பிடித்து இழுத்து வந்த கொழுந்தன்…. தலையை துண்டித்து கொன்ற மாமனார்… சொத்து தகராறில் கொடூரம்…. குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

தெலங்கானா மாநிலத்தில் 1.5 ஏக்கர் நிலத் தகராறு காரணமாக, தெருவில் நடந்து சென்ற மருமகளை அவரது மாமனாரும் மைத்துனர்களும் சேர்ந்து…

6 minutes ago

காணாமல் போன தாய்… 3 நாட்களாக தேடிய மகன்… தைல மரக்காட்டில் சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்… திருச்சியில் பரபரப்பு…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காணாமல் போன பெண் ஒருவர் தைல மரக்காட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…

15 minutes ago

“மகள், பேரக்குழந்தை உட்பட 14 பேர்…” சொந்த குடும்பத்தையே துடிதுடிக்க கொன்ற முன்னாள் ராணுவ அதிகாரி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் கொடூரமான குற்றங்களில் ஒன்றாகக் கருதப்படும் ரோனால்ட் ஜீன் சிம்மன்ஸின் படுகொலைச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக…

47 minutes ago

தலை மர்மம்!.. தூங்கிய குழந்தைக்கு இப்படியா?… மாயமான சிறுமி ஓடையில் சடலம்… நெஞ்சை உலுக்கும் பயங்கரம்… பதறவைக்கும் பின்னணி…!!

ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டத்திலுள்ள டாஹுவா கிராமத்தில், பெற்றோருக்கு அருகில் உறங்கிக் கொண்டிருந்த 12 வயது சிறுமி நள்ளிரவில் மர்ம…

56 minutes ago

“சொன்னதை செஞ்சா வேலை நடக்கும்…” ரூ.1 1/4 லட்சத்துக்கு பேரம்… பெண் வி.ஏ.ஓ-வை தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே நிலப் பட்டா மாறுதலுக்காக ரூ.1 1/4 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக…

1 மணத்தியாலம் ago

ரயிலில் மோதியது என்ன?… நள்ளிரவில் உறைந்துபோன ஓட்டுநர்… துடிதுடித்து உயிரிழந்த கம்பீர புலி… தண்டவாளத்தில் சோகம்…!!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வனப்பகுதியை ஒட்டியுள்ள தண்டவாளத்தில் விரைவு ரயில் மோதி புலி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை…

1 மணத்தியாலம் ago