திமுகவுக்குள் வெடித்த மோதல்…! ஸ்டாலின் கையில் ‘அந்த’ பட்டியல்… போர்க்கொடி தூக்கும் மகளிர் அணி… பரபரப்பு…!!

Spread the love

தமிழ்நாட்டில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது தொடர்பாக கட்சித் தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களுக்கான வயது வரம்பு 70 ஆக நிர்ணயிக்கப்பட்டதோடு, மாவட்டங்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. இதனால் மூத்த மாவட்டச் செயலாளர்கள் பலரின் பதவிகள் கைநழுவும் சூழல் உருவானது. இந்த வெற்றிடத்தைக் கைப்பற்றக் கட்சிக்குள் கடுமையான போட்டி எழுந்துள்ளது.

குறிப்பாக, இளைஞரணியினருக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் அதேவேளையில், தென் மாவட்டங்களில் தங்களைக் கேட்காமல் புதிய செயலாளர்களை நியமிக்கக் கூடாது என மகளிர் அணித் தரப்பிலிருந்தும் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு மூன்று முனை அழுத்தங்களால் குழப்பமடைந்துள்ள திமுக தலைமை, இடைத்தேர்தல் முடியும் வரை இந்தப் பட்டியலை நிறுத்தி வைக்கலாமா அல்லது புதிய தளபதிகளை உடனே அறிவிப்பதா எனத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

Devi Ramu

Recent Posts

காணாமல் போன தாய்… 3 நாட்களாக தேடிய மகன்… தைல மரக்காட்டில் சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்… திருச்சியில் பரபரப்பு…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காணாமல் போன பெண் ஒருவர் தைல மரக்காட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…

6 minutes ago

“மகள், பேரக்குழந்தை உட்பட 14 பேர்…” சொந்த குடும்பத்தையே துடிதுடிக்க கொன்ற முன்னாள் ராணுவ அதிகாரி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் கொடூரமான குற்றங்களில் ஒன்றாகக் கருதப்படும் ரோனால்ட் ஜீன் சிம்மன்ஸின் படுகொலைச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக…

37 minutes ago

தலை மர்மம்!.. தூங்கிய குழந்தைக்கு இப்படியா?… மாயமான சிறுமி ஓடையில் சடலம்… நெஞ்சை உலுக்கும் பயங்கரம்… பதறவைக்கும் பின்னணி…!!

ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டத்திலுள்ள டாஹுவா கிராமத்தில், பெற்றோருக்கு அருகில் உறங்கிக் கொண்டிருந்த 12 வயது சிறுமி நள்ளிரவில் மர்ம…

46 minutes ago

“சொன்னதை செஞ்சா வேலை நடக்கும்…” ரூ.1 1/4 லட்சத்துக்கு பேரம்… பெண் வி.ஏ.ஓ-வை தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே நிலப் பட்டா மாறுதலுக்காக ரூ.1 1/4 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக…

51 minutes ago

ரயிலில் மோதியது என்ன?… நள்ளிரவில் உறைந்துபோன ஓட்டுநர்… துடிதுடித்து உயிரிழந்த கம்பீர புலி… தண்டவாளத்தில் சோகம்…!!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வனப்பகுதியை ஒட்டியுள்ள தண்டவாளத்தில் விரைவு ரயில் மோதி புலி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை…

55 minutes ago

“ரூ.4,200 கோடி காலி… டிரம்பை விட மன உளைச்சலில் எலான் மஸ்க்… அமெரிக்க தேர்தலில் படுதோல்வி… உலுக்கும் பின்னணி…!!

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி அடைந்துள்ள படுதோல்வியால், அதிபர் டிரம்பை விட உலகப் பணக்காரரான எலான் மஸ்க் கடும்…

1 மணத்தியாலம் ago