டிரம்ப்புக்கு 630 கோடி ரூபாய் வழங்கிய எலான் மஸ்க்… என்ன காரணம் தெரியுமா…?

Spread the love

எலான் மஸ்க் ஆப்பிரிக்காவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் தொழிலதிபர் கண்டுபிடிப்பாளர் மற்றும் முதலீட்டாளர் ஆவார். தற்போது ட்விட்டர் எனப்படும் ஸ்பேஸ் எக்ஸ் இன் முதன்மை செயல் அதிகாரி மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார்.

எலான் மஸ்கின் முக்கியமான நோக்கத்தில் ஒன்று செவ்வாய் கோளுக்கு மனிதர்களை குடியேற்ற வேண்டும் என்பது விண்வெளியில் மனிதர்களுக்கு சுற்றுலா செல்ல விண்கலத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் இதற்காக பணியாற்றிக் கொண்டும் இருக்கிறார். இவர் நிறுவிய டெஸ்லா மோட்டார்ஸ் தயாரித்த மின்சாரம் கார்கள் பிரபலமாய் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

மேலும் ஓபன் AI என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் பொறுப்பேற்று செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து வருகிறார். மேலும் நியூராலிங்க் என்ற அமைப்பில் மனிதர்களின் மூளையில் கருவியைப் பொருத்தி மென்பொருளுடன் இணைக்கும் முயற்சியும் மேற்கொள்வதில் முனைப்புடன் பணியாற்றி வருகிறார். உலக அளவில் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரராக எலான் மஸ்க் இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கும் செய்தி என்னவென்றால் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் ரொனால்ட ட்ரம்ப் அவர்களுக்கு தேர்தல் நிதிக்காக ரூபாய் 630 கோடியை நன்கொடையாக வழங்கி இருக்கிறார் எலான் மஸ்க். இதன்மூலம் அதிக அளவில் தேர்தலில் போட்டியிடுவதற்கு நன்கொடை கொடுத்தவர் எலான் மஸ்க் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்.

admin

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

6 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

6 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

6 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

6 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

7 மணத்தியாலங்கள் ago