ரேஷன் கடையில் மது.. பகுதிக்கு ஒரு பாலியல் தொழிலாளி… திருத்தணி சுயேச்சை வேட்பாளரின் ‘பகீர்’ வாக்குறுதி.. அதிர்ச்சியில் மக்கள்…!!

Spread the love

திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் எஸ். சேட்டு என்பவர், வாக்காளர்களைக் கவரும் வகையில் மிகவும் சர்ச்சைக்குரிய தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அவர் வெற்றி பெற்றால் ரேஷன் கடைகளிலேயே மது விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளார். இவரது இந்த வினோதமான வாக்குறுதி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மது விற்பனை மட்டுமின்றி, பாலியல் குற்றங்களைக் குறைக்க ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பாலியல் தொழிலாளி இருக்க வேண்டும் என்ற மற்றொரு அதிரடி வாக்குறுதியையும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சமூகக் கட்டமைப்பிற்கு முரணான இத்தகைய வாக்குறுதிகளை அவர் அளித்துள்ளது பொதுமக்களிடையே பெரும் கண்டனங்களைப் பெற்று வரும் அதே வேளையில், சமூக வலைதளங்களில் இது பேசுபொருளாக மாறியுள்ளது.

Soundarya

Recent Posts

“திமுக தயவு இல்லனா நீங்க எம்.எல்.ஏ-வே ஆகியிருக்க முடியாது”…. வன்னியரசை வைத்தே திருமாவை அலறவிட்ட ராஜகம்பீரன்…. அரசியலில் அடுத்த பரபரப்பு…!

\ தமிழ்நாட்டு அரசியலில் தற்போதைய கூட்டணி மாற்றங்களும், தலைவர்களின் பரஸ்பர விமர்சனங்களும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இது குறித்து பிரபல…

11 minutes ago

நேருவின் சீக்ரெட்டை உடைத்த துரை வைகோ…. “உதயநிதி பற்றி என்ன சொன்னீங்க ஞாபகம் இருக்கா?”…. அதிரடி திருப்பம்….!

தமிழக அரசியலில் நீண்டகாலமாக திமுக கூட்டணியில் நீடித்துவந்த மதிமுக, தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்க்கு ஆதரவு…

27 minutes ago

யூடியூபர் வைஷ்ணவி கொலை வழக்கு…. மனைவியைக் கொன்ற கணவனுக்கு நேர்ந்த கொடூரம்…. நடுரோட்டில் நடந்த பழிக்குப் பழி….!

தெலுங்கானா மாநிலம் கோருட்லாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் வைஷ்ணவி, ஹரி பாபு என்பவரைக் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து…

60 minutes ago

“6 மாதம் கூட தாங்காது வண்டி”…. எம்பிக்கள், எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.25 கோடி ஆஃபர்?…. தவெக குதிரை பேர விவகாரத்தில் வெளிவந்த பரபரப்பு உண்மை…..!

அரசியல் விமர்சகரும் மூத்த எழுத்தாளருமான ராஜகம்பீரன், 'News focus tamil' யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின்…

1 மணத்தியாலம் ago

“நான் யாருக்கும் அடிமை இல்லை”…. மனித இனத்திற்கே சவால் விட்ட ஓபன்ஏஐ மாடல்…. இணைய உலகை உலுக்கிய மாபெரும் அதிர்ச்சி…!

செயற்கை நுண்ணறிவு (AI) மனித சமூகத்திற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு வந்தாலும், அண்மையில் ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் வெளியிட்ட ஆய்வு…

1 மணத்தியாலம் ago

“50 மீட்டரில் போலீஸ் ஸ்டேஷன்…” நெஞ்சில் குண்டு பாய்ந்து சரிந்த சொமாட்டோ ஊழியர்… மர்ம நபர்களின் வெறிச்செயல்…. நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வியாழக்கிழமை இரவு காவல் நிலையத்தில் இருந்து வெறும் 50 மீட்டர் தொலைவில், 25 வயதான சொமாட்டோ…

1 மணத்தியாலம் ago