இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. வங்கி கணக்கு தொடங்கி அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது இன்றியமையாத ஆவணமாக உள்ளதால் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை எப்போதுமே நாம் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். பெரும்பாலும் ஆதார் கார்டில் ஏதாவது அப்டேட் செய்வதற்கு நாம் இ-சேவை மையங்களை நாடுகிறோம். சில மாற்றங்களுக்கு ஆதார் சேவை மையத்திற்கு சென்று அதன் மூலம் திருத்தம் செய்கிறோம்.
இந்த வசதியை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் இனி செயலியை அறிமுகம் செய்ய UIDAI முடிவு செய்துள்ளது. அதாவது E Adhar என்ற மொபைல் செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த செயலி மூலமாக ஆதார் விவரங்களை செல்போன் மூலமே அப்டேட் செய்து கொள்ள முடியும். இ சேவை மையங்களுக்கு நேரடியாக செல்லாமல் பெயர் மற்றும், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை மாற்றும் வகையில் இந்த சேவை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை கடுமையாக விமரிசித்துப் பேசினார். அவர் பேசுகையில்,…
ஈரானின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மஷ்ஹத் விமான நிலையத்திலிருந்து, செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம்…
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, முதல்வர் விஜய்யின் தவெகவுடன் மதிமுக கூட்டணி அமைத்துள்ள நிலையில், இரு கட்சித் தலைவர்களுக்கும் இடையே…
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகளான சிபிஎம் மற்றும் சிபிஐ தனித்துப் போட்டியிடுகின்றன. இதனால் திமுக, தவெக,…
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் பி.எப். தொகை…
திருப்பத்தூரை அடுத்த ஆதியூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 100-வது நாள் சாதனை…