எல்லை மீறிய வரதட்சணை கொடுமை… மருமகளின் காதை கடித்துத் துப்பிய மாமியார்… தமிழகத்தையே அதிர வைக்கும் சம்பவம்…!

Spread the love

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் மருமகளின் காதை கடித்து கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவட்டார் அருகே வீயனூர் என்ற பகுதியை சேர்ந்த பிரின்ஸ் டெம்போ டிரைவருக்கு மஞ்சு என்ற மனைவி உள்ள நிலையில் இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகின்றார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் வரதட்சனை கேட்டு மாமியார் மஞ்சுவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று மது போதையில் வீட்டுக்கு வந்த கணவனை மஞ்சு தட்டி கேட்ட நிலையில் மாமியார் அல்போன்சா மருமகளிடம் தகராறில் ஈடுபட்டு கல்லால் தலையில் கொடூரமாக தாக்கியது மட்டுமல்லாமல் காதை கடித்து துண்டாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மஞ்சு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வரதட்சணை கொடுமையால் மருமகளின் காதை மாமியார் கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

8 minutes ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

21 minutes ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

35 minutes ago

“வீட்டை விற்ற பணம் வேணும்…” பேராசையில் மனைவி… மைத்துனர், சகோதரனுடன் சேர்ந்து கணவரை கொன்று நாடகம்…. சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சூர் மாவட்டம் ம மதார்புரா பகுதியைச் சேர்ந்த 32 வயதான இஸ்மாயில் என்பவரை, அவரது வீட்டை…

40 minutes ago

“பாவம் அந்த வாயில்லா ஜீவன்…” தினமும் நாயை அடித்து சித்திரவதை செய்த நபர்…. ஆப்பு வைத்த தன்னார்வலர்கள்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள சிங்கல்பூர் கிராமத்தில், அனில் குப்தா என்பவர் தனது சொந்த வளர்ப்பு நாயை தினமும்…

48 minutes ago