“வீட்டை விற்ற பணம் வேணும்…” பேராசையில் மனைவி… மைத்துனர், சகோதரனுடன் சேர்ந்து கணவரை கொன்று நாடகம்…. சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

Spread the love

மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சூர் மாவட்டம் ம மதார்புரா பகுதியைச் சேர்ந்த 32 வயதான இஸ்மாயில் என்பவரை, அவரது வீட்டை விற்ற பணத்தைக் கைப்பற்றும் பேராசையில் மனைவியும், மைத்துனனும், சகோதரனும் இணைந்து கொடூரமாகப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டை விற்ற பணம் தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில், மனைவியான முஸ்கான், மைத்துனன் ஷாகீர் மற்றும் இஸ்மாயிலின் சகோதரன் முகமது இஷாக் ஆகியோர் சேர்ந்து இஸ்மாயிலின் தலையில் தடியால் தாக்கி, பின்னர் கழுத்தை நெரித்துக் கொன்றனர். கொலையை மறைப்பதற்காக உடலைக் கில்சிபுரா-நல்சா மாதா கோவில் சாலையில் உள்ள ஒதுக்குப்புறமான புதருக்குள் வீசியுள்ளனர். போலிஸாரைத் திசைதிருப்புவதற்காக இஸ்மாயிலின் சகோதரனே காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்த நாடகமும் நடத்தியுள்ளார்.

இருப்பினும், போலிஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை மிக தீவிரமாக ஆய்வு செய்தபோது இந்த கொடூரக் கொலையின் பின்னணி அம்பலமானது. உடனடியாக மனைவியையும் சகோதரனையும் கைது செய்த நை அபாதி போலிஸார், தலைமறைவாக உள்ள மைத்துனன் ஷாகீரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

13 minutes ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

35 minutes ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

48 minutes ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

1 மணத்தியாலம் ago

“பாவம் அந்த வாயில்லா ஜீவன்…” தினமும் நாயை அடித்து சித்திரவதை செய்த நபர்…. ஆப்பு வைத்த தன்னார்வலர்கள்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள சிங்கல்பூர் கிராமத்தில், அனில் குப்தா என்பவர் தனது சொந்த வளர்ப்பு நாயை தினமும்…

1 மணத்தியாலம் ago