“அவர் சின்னப்பிள்ளை… திமுகவில் சேர்ந்துவிடுகிறேன் என சொன்னவர்…” எம்.பி. பதவி திமுக போட்ட பிச்சையா…? கே.என் நேரு-துரை வைக்கோ இடையே காரசார வார்த்தை போர்…!!

Spread the love

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, முதல்வர் விஜய்யின் தவெகவுடன் மதிமுக கூட்டணி அமைத்துள்ள நிலையில், இரு கட்சித் தலைவர்களுக்கும் இடையே கடுமையான வார்த்தைப் போர் வெடித்துள்ளது. திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், “துரை வைகோ ஒரு சின்னப் பிள்ளை, அவர் ரொம்ப அதிகமாகப் பேசுகிறார். “அவர் சின்னப்பிள்ளை… திமுகவில் சேர்ந்துவிடுகிறேன் எனச் சொன்னவர்…” எம்.பி. பதவி திமுக போட்ட பிச்சையா…? கே.என் நேரு-துரை வைக்கோ காரசார விவாதம்…!!

‘என் அப்பா கோபக்காரர், என்னால் தனியாகக் கட்சியை நடத்த முடியாது… கொஞ்சம் பொறுங்கள், நான் திமுகவிலேயே வந்து இணைந்து விடுகிறேன்’ என்று என்னிடம் கூறியவர் தான் இந்தத் துரை வைகோ. இப்போது அவர் தனது வயதையும் மீறி முதல்வர் ஸ்டாலின் குறித்தும் மிசா பற்றியும் மாற்றிப் பேசுகிறார்” என்று சாடினார்.

முன்னதாகப் பேசிய மதிமுக எம்பி துரை வைகோ, “எனக்குக் கிடைத்த எம்.பி. பதவி திமுக போட்ட பிச்சை என்கிறார்கள். தேர்தலில் மக்கள் வாக்களித்ததால் தான் நாங்கள் வெற்றி பெற்றோம். திமுகவில் தற்போது பண்ணையார் அரசியல் வந்துவிட்டது. கொளத்தூரில் திமுக தலைவருக்குக் கூட மக்கள் வாக்களிக்கவில்லையே, அதற்கு என்ன சொல்வார்கள்?

இந்த லஞ்ச லாவண்யமற்ற பண்ணையார் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துப் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தவர் முதல்வர் விஜய் தான்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே கே.என்.நேருவின் இந்தச் சீற்றம் அமைந்துள்ளது.

Devi Ramu

Recent Posts

“மின் கட்டணத்தைப் பார்த்து சொரணை வந்திருக்கு…” மதுக் கிண்ணத்தில் விழுந்த வண்டு போல மயக்கத்தில் மக்கள்…” தவெக ஆட்சியை கிழித்தெறிந்த ஆர்.எஸ். பாரதி…!!

சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் பெரம்பூரில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நாடாளுமன்ற…

8 minutes ago

“என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…” “பூங்காற்று திரும்புமா பாட்டு கேட்ட காரோட்டிக்கு ஷாக்… கண் இமைக்கும் நேரத்தில் தப்பிய ஸ்கூட்டி பெண்… பகீர் சம்பவம்…!!!

திருப்பூர் பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் 'முதல் மரியாதை' படத்தின் "பூங்காற்று திரும்புமா..." பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது,…

15 minutes ago

” அறங்காவலர்களை ஒதுக்கிவிட்டு அராஜகம்…” திருப்பணிகளை செய்தது திமுக அரசுதான்… மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேகக் குளறுபடியில் கொந்தளித்த பிடிஆர்…!!!

வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குளறுபடிகள், விஐபி கலாச்சாரம் மற்றும் பக்தர்கள்…

38 minutes ago

“10 நிமிஷத்துல உள்ள விடலைனா கேட்டை உடைப்போம்…” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பெண் பக்தர்கள் கொந்தளிப்பு…!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தவெக அரசின் மோசமான…

56 minutes ago

“உள்ளே வராதீங்க… என்ன செஞ்சீங்க..?” மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு கடும் எதிர்ப்பு…! பிரச்சாரத்தில் திடீர் பரபரப்பு…!!

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், வீராணக்குன்னம் கிராமப் பகுதியில் தீவிர வாக்கு…

1 மணத்தியாலம் ago

“என் மகளை கிண்டல் பண்றியா…?” கணவரை காணாமல் தவித்த மனைவி…. பல கி.மீ தூரத்தில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…. சினிமாவை மிஞ்சிய நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சிவல்சருகு கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி முருகன் (38) கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி…

1 மணத்தியாலம் ago