சட்டமன்ற் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். திமுக ஆட்சியை தக்கவைத்து கொள்ள வியூகங்களை அமைத்து செயல்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் 87 வயதை கடந்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், உடல்நலக் காரணங்களால் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு வேலூர் வடக்கு மாவட்ட செயலாளர் பதவியும், மருமகள் சங்கீதாவுக்கு காட்பாடி தொகுதி எம்எல்ஏ சீட்டும் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. துரைமுருகன் விலகிய பிறகு திய பொதுச் செயலாளராக ஜெகத்ரட்சகன் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…