காஸ்பியன் கடலில் சென்று கொண்டிருந்த ஈரானின் வர்த்தகக் கப்பல் மீது உக்ரைன் ராணுவம் ட்ரோன் மூலம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த எதிர்பாராத வெடிவிபத்தில் கப்பலில் இருந்த மாலுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததுடன், மற்றொருவர் பலத்த காயமடைந்தார். இந்தச் சம்பவத்திற்கு உடனடியாகப் பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள ஈரான் அரசு, உக்ரைனின் தற்காலிக தூதரை நேரில் வரவழைத்துத் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளது.
ரஷ்யாவுடனான மோதலில் தான் எந்தத் தரப்பிற்கும் ஆதரவாகச் செயல்படவில்லை என்றும், இஸ்ரேலின் தூண்டுதலின் பேரிலேயே உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இத்தகைய சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. எனினும், ஈரான் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே ராணுவப் பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட சரக்குக் கப்பல்களையே தாம் இலக்கு வைத்ததாக உக்ரைன் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே தற்போது உருவாகியுள்ள இந்த மோதல் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…