திமுக வரலாற்றில் முதல்முறை… அதிகாரத்தை முழுமையாக கையில் எடுத்த உதயநிதி?… அறிவாலயத்தில் திடீர் பரபரப்பு…. அதிர்ச்சியில் சீனியர்கள்….!

Spread the love

திமுக வரலாற்றிலேயே முதன்முறையாகக் கட்சித் தலைவரின் தலைமையின்றி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெறுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. வழக்கமாக பொதுச்செயலாளர் துரைமுருகன் பெயரில் விடுவிக்கப்படும் கூட்டத்திற்கான அழைப்பு, இந்த முறை அரசு கொறாடா எ.வ.வேலு மூலம் வெளியிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க ஒரு முக்கிய மாற்றமாகும்.

கட்சியின் முதன்மைத் தலைவர்கள் இல்லாத சூழலில் உதயநிதி முன்னெடுக்கும் இந்த நடவடிக்கை, திமுகவின் அடுத்தகட்ட தலைமுறை மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்துவதாகவும், சட்டமன்றக் குழுவை ஒருங்கிணைக்கும் பொறுப்பு அவர் கைக்கு மாறுவதை உறுதி செய்வதாகவும் அமைந்திருக்கிறது.

Nanthini

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

5 மணத்தியாலங்கள் ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

6 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

6 மணத்தியாலங்கள் ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

6 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

6 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

6 மணத்தியாலங்கள் ago