பெரும்பாலும் நமது வீட்டுக்கு வரும் உறவினர்கள் நண்பர்கள் பழகியவர்கள் என யாராக இருந்தாலும் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் தருவது நமது தமிழ் பாரம்பரியத்தில் வழக்கமாக இருந்து வருகிறது. இதற்கு நம் முன்னோர் ஒரு முக்கிய காரணமும் வைத்திருக்கிறார்கள். யாராவது உங்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கும் போது ஒரு சொம்பு நிறைய எப்போதும் கொடுங்கள். நிச்சயம் அவர்கள் அந்த தண்ணீரை முழுவதுமாக குடிக்க மாட்டார்கள். மீதமான தண்ணீரை அப்படியே வைத்துவிடுவார்கள்.
அந்த தண்ணீர் அவர்கள் இருக்கும் வரை அப்படியே அங்கேயே இருக்கட்டும். அவர்கள் சென்ற பிறகு அந்த தண்ணீரை எடுத்து வீட்டுக்கு வெளியே கால் படாத இடத்தில் அல்லது செடியில் ஊற்றி விட வேண்டும். இதனால் உங்கள் வீட்டுக்கு வந்து சென்றவர்களின் எதிர்மறை ஆற்றல்கள், கண் திருஷ்டிகள் உங்களை தாக்காது. இந்த அடிப்படையில் தான் அன்றைய காலகட்டத்தில் இருந்தே வீட்டுக்கு வருபவர்களுக்கு குடிக்க தண்ணீர் தரும் ஒரு பழக்கம் இருந்திருக்கிறது. அதே நேரத்தில் வெளியிலிருந்து வருபவர்கள் எந்த மாதிரியான மனநிலையில் வீட்டுக்குள் வந்தாலும் அவர்களின் படபடப்பான மனநிலையை சாந்தப்படுத்தும் விதமாகவும் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் தருவதாகவும் கூறப்படுகிறது.
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…