பெல்ஜியத்தைச் சேர்ந்த லாரன்ட் சைமன்ஸ் என்ற 15 வயது சிறுவன் குவாண்டம் இயற்பியலில் பிஎச்டி பட்டம் பெற்றிருக்கிறார். 6 வயதில் ஆரம்பக் கல்வியும் 8 வயதில் உயர்நிலைக் கல்வியும் 11 வயதில் இளங்கலை பட்டமும் பெற்றவர் லாரன்ட் சைமன்ஸ். தனது 15வது வயதில் ஆண்ட்வெர்ப் பல்கலைக்கழகத்தில் குவாண்டம் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். bose polarons superfluids and supersolids என்ற தலைப்பில் இவர் ஆய்வு செய்து, இந்த முனைவர் பட்டத்தை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில், சாலையில் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நபர் ஒருவரைப் பெண்மணி…
பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…
அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…