பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது. பலர் கடைக்குள் நுழைய முயற்சித்த போதிலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வலுவான பாதுகாப்பு கண்ணாடிகள் உடங்காமல் அவர்களைத் தடுத்து நிறுத்தின.
தொடர்ந்து கற்கள் மற்றும் பலத்த அடிகளால் தாக்கப்பட்டு கண்ணாடி சேதமடைந்தாலும், கொள்ளையர்களால் உள்ளே நுழைவதற்கான பெரிய துளையை உருவாக்க முடியவில்லை. இதனால் கடைக்கு பெரிய அளவிலான பொருட்கள் சேதம் தவிர்க்கப்பட்டு, இறுதியில் கும்பல் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றது.
இந்த நிகழ்வு பாதுகாப்பு மற்றும் பலம் வாய்ந்த கண்ணாடிகளின் முக்கியத்துவத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதுடன், உயர் ரக கடைகளில் இதுபோன்ற நவீன தொழில்நுட்பப் பாதுகாப்பு முறைகளின் அவசியத்தையும் சமூக வலைதளங்களில் பலரும் விவாதித்து வருகின்றனர்.
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில், சாலையில் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நபர் ஒருவரைப் பெண்மணி…
அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…