காலையிலேயே அதிர்ச்சி… 1000 தனியார் பள்ளிகளின் NOC ரத்து?… அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு…!

Spread the love

தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தைப் புதுப்பிப்பதற்காக, மாவட்ட அளவிலான அதிகாரிகள் சுமார் ₹25,000 முதல் ₹50,000 வரை லஞ்சம் பெற்றதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், முறைகேடாக வழங்கப்பட்ட 1000 பள்ளிகளின் NOC திரும்பப் பெறப்படலாம் எனத் தெரிகிறது.

இந்த விவகாரம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனின் கவனத்திற்குச் சென்றுள்ளதை அடுத்து, லஞ்சப் புகாருக்குள்ளான பள்ளிகளின் சான்றிதழ்களை ரத்து செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

ஒருவேளை இந்த NOC திரும்பப் பெறப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் தங்களுக்கான அங்கீகாரத்தை மீண்டும் பெறுவதற்கு, நிர்ணயிக்கப்பட்ட தகுதி மற்றும் கடுமையான விதிகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால் கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SATHISH R

Recent Posts

வைகோவுக்கு அடுத்த ஷாக்…. மதிமுகவில் இருந்து கொத்தாக தூக்கிய திமுக…. தமிழக அரசியலில் நள்ளிரவில் மாறிய கணக்கு….!

மதிமுகவின் முக்கிய முகமாக விளங்கி மறைந்த ஈரோடு முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தியின் மகன் கபிலன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில்…

3 minutes ago

காலையிலேயே மக்களுக்கு அடுத்தடுத்த ஷாக்… ரீசார்ஜ் கட்டணங்கள் அதிரடி உயர்வு… திடீர் அறிவிப்பு…!

நாடு முழுவதும் 5G சேவைகளை அதிவேகமாக விரிவுபடுத்துவதற்காக ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த சில…

4 minutes ago

காலையிலேயே அடுத்த பரபரப்பு… ரூ. 1 லட்சம் லஞ்சம்… அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி கைது… லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி ஆபரேஷன்…!

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள தீபாம்பாள்புரம் கிராமத்தில், மிகவும் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற வன்மீகநாதர் கோவில் அமைந்துள்ளது.…

6 minutes ago

திடீர் திருப்பம்…. தேர்தலில் போட்டி இல்லை…. காலையிலேயே வைகோ பரபரப்பு அறிவிப்பு… அதிரும் தமிழக அரசியல்….!

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

14 minutes ago

குஷியோ குஷி… ரேஷன் கடைகளில் தீபாவளி பரிசு…. காலையிலேயே CM விஜய் அறிவித்தார்…. சூப்பர் குட் நியூஸ்….!

2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்பட்டு எஞ்சிய வேட்டி மற்றும் சேலைகளை, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு முதியோர் ஓய்வூதியத்…

18 minutes ago

3 மடங்கு லாபம் தருவதாக கூறி ரூ.8000 கோடி மோசடி… முன்னாள் பங்குதாரர் கடத்தப்பட்ட வழக்கில் வெளியான அதிரடி ட்விஸ்ட்… அம்பலமான பகீர் பின்னணி…!

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 'நியோ மேக்ஸ்' நிதி நிறுவன மோசடி வழக்கின் தொடர்ச்சியாக, அதன் முன்னாள் பங்குதாரர் கடத்தப்பட்ட…

21 minutes ago