தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் நிலவிய ஊழலைத் தமிழக முதல்வர் விஜய் முழுமையாக அகற்றிவிட்டதாகப் பாராட்டு தெரிவித்தார்.
மேலும், மக்களின் பேராதரவோடு முதல்வர் விஜய் இன்னும் 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியைத் தொடர்ந்து வழங்குவார் என்றும், அதற்கு அடுத்த பொதுத்தேர்தலிலும் தமிழக வெற்றி கழகமே (தவெக) மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்றும் அவர் ஜோசியம் தட்டியுள்ளார். தமிழக வெற்றி கழகத்தை ஏதோ ஒரு புதிய கட்சியாகப் பார்க்காமல், அதனையும் திராவிட இயக்கத்தின் ஒரு கூறாகவே தான் பார்ப்பதாகவும் வைகோ சுட்டிக்காட்டியுள்ளது தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…