தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் பி வாசு. அவர் இயக்கிய பல படங்களில் கவுண்டமணி காமெடி கேரக்டரில் நடித்திருக்கிறார். குறிப்பாக மன்னன் சின்னதம்பி ரிக்ஷா மாமா கிழக்கு கரை நடிகன் என பி வாசு இயக்கிய ஏராளமான படங்களில் கவுண்டமணி நடித்திருக்கிறார்.சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இயக்குனர் பி வாசு கவுண்டமணி குறித்த பல விஷயங்களை கூறியிருக்கிறார்.
இயக்குனர் பி வாசு கூறியதாவது, கவுண்டமணி சாருக்கு அப்போது முதல் இப்போது வரை தனியாக டிரைவர் கிடையாது. அவருக்கு மேனேஜர் கிடையாது. ஏன் அவர்கிட்ட ஒரு டைரி கூட கிடையாது. கால்ஷீட் தேதியை அவர்கிட்ட சொல்லிட்டால் போதும். மனசுல வச்சுப்பார். அவரே சரியான நேரத்துக்கு வண்டி ஓட்டிட்டு வருவார். இது மாதிரி ஒரு அருமையான எளிமையான ஒருவர் தமிழ் சினிமாவில் இருப்பாரா என்று என்னால் சொல்ல முடியலே என்று இயக்குனர் பி வாசு கூறியிருக்கிறார்.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…