பிரபல பாலிவுட் நடிகை நோரா ஃபடேஹி, மும்பையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றபோது அவர் பயணித்த கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் கதவுகள் பலத்த சேதமடைந்தன. எனினும், அதிர்ஷ்டவசமாக அவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
தற்போது நோரா ஃபடேஹி தமிழ் திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி, ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா 4′ படத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2‘ படத்திலும் ஒரு பாடலுக்கு (Special Appearance) அவர் நடனமாடியுள்ளதாக கூறப்படுகிறது.
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…
தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90-களில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த 'மக்கள் நாயகன்' ராமராஜன், அதிமுகவின் தீவிர விசுவாசியாகவும் திருச்செந்தூர்…
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026-ஆம் ஆண்டிற்கான இளநிலை பொறியாளர் (Junior Engineer - Civil/Electrical) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ…
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் மற்றும் போதைக் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாகத் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.…
பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் (LeT) இணை நிறுவனரும், ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவருமான அமீர்…
பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது வயதான தாயை, நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த மகனின் கொடூரமான…