Categories: சினிமா

என்னை மதிக்கலே… பேசக்கூட விடலே… தள்ளி வெச்சாங்க… நிறைய அவமானப்பட்டேன் – நடிகர் சிவகார்த்திகேயன் ஆவேசம்!

Spread the love

தமிழ் சினிமாவில் இப்போது நட்சத்திர நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள பராசக்தி படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக விஜய் நடித்த ஜனநாயகன் படத்துடன் பராசக்தி படம் இந்த முறை பொங்கல் களத்தில் மோதுகிறது. இந்நிலையில் பராசக்தி பட பிரமோஷன்களில் படக்குழு ஆர்வம் காட்டி வருகிறது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது, நான் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் என்னோட சில படங்கள் தோல்வி அடைந்தது. அதனால் எனக்கு பெரிய கடன் சுமை இருந்துச்சு. அப்போது என்னை சுற்றி இருந்த பல பேர் என்னை மதிக்காமல் தள்ளி வச்சாங்க.

மேடைகளில் என்னை பேசக்கூட விடாமல் தடுத்தாங்க. ஆனால் அந்த அவமானங்கள் தான் என்னை தூங்க விடாமல் உழைக்க வைத்தது. இன்னைக்கு நான் ஒரு நல்ல நிலைமையில் இருக்கேன்னா அதுக்கு அந்த தோல்விகளும் அவமானங்களும் தான் முக்கிய காரணம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் அந்த நிகழ்ச்சியில் ஆவேசமாக பேசியிருக்கிறார்.

Elango

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

8 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

8 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

8 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

8 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

8 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

8 மணத்தியாலங்கள் ago