மாத வருமானமாக ரூ. 9250 தரும் அருமையான திட்டம்… Post Office- இன் இந்த Scheme- இல் முதலீடு செய்யுங்க…

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பத்தை சேமித்து வைக்க ஆரம்பித்து விட்டார்கள். முதலீடாகவோ பேங்கில் பிக்சட் டெபாசிட் ஆகவோ அல்லது சிப் பங்குச்சந்தை போன்ற பல இடங்களில் முதலீடு செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இதுபோல் தபால் நிலையங்களும் பலவித சேமிப்பு திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. இது போன்ற தபால் நிலையங்களில் நம்த்தை சேமிக்கும் போது நமக்கு அதிகப்படியான வட்டியும் பணத்திற்கு எந்த வித பயமும் இன்றி உத்திரவாதமும் இருக்கும்.

அப்படி நீங்கள் மாத வருமானத்தை எதிர்பார்த்தால் உங்களுக்கு பென்ஷன் போன்ற மாத வருமானம் வரவேண்டும் என்று நினைத்தால் போஸ்ட் ஆபீஸில் சர்க்காரி யோஜனா திட்டத்தில் நீங்கள் உங்கள் பணத்தை முதலீடு செய்யலாம். அதன் விவரங்களை பற்றி இனிக் காண்போம்.

இந்த சர்க்காரி யோஜனா போஸ்ட் ஆபீஸ் ஸ்கீமில் உங்களது பணத்தை நீங்கள் முதலீடு செய்யும்போது உங்களுக்கு நிரந்தரமான மாத வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் உங்களுக்கு 7. 4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையை நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். ஒரு நபர் அக்கவுண்டுக்கு 9 லட்சம் ரூபாயும் ஜாயிண்ட் அக்கவுண்ட் மூலமாக 15 லட்சம் ரூபாய் வரையும் முதலீடு செய்யலாம்.

18 வயதுக்கு மேற்பட்ட யாவரும் இந்த திட்டத்தில் இணையலாம். இந்த திட்டத்தில் ஜாயிண்ட் அக்கவுண்டாக 15 லட்ச ரூபாய் முதலீடு செய்யும்போது வருடாந்திர வட்டியாக ரூ 1,11,000 உங்களுக்கு கிடைக்கும். இதன் மூலம் மாத வருமானம் ரூபாய் 9250 உங்களுக்கு கிடைக்கும். இதே தனிநபர் அக்கவுண்டில் 9 லட்சம் ரூபாய் நீங்கள் முதலீடு செய்தால் வருட வட்டி உங்களுக்கு ரூபாய் 66 600 கிடைக்கும். மாத வருமானமாக ரூபாய் 5500 கிடைக்கும்.

இந்த திட்டத்தில் உங்களுக்கு சேரும்போது பேங்க் FD யை விடவும் உங்களுக்கு அதிகப்படியான தொகை திரும்ப கிடைக்கும். ஒவ்வொரு ஐந்து வருடமும் புது வகையான வட்டி உங்களுக்கு கிடைக்கும். 5 வருத்திற்கு மேலாக இந்த டெபாசிட் நீங்கள் வேண்டாம் என்று நினைத்தால் கூட திரும்ப பெற்றுக் கொள்ளலாம். யாரேனும் மொத்தமாக பென்ஷன் ரூபாய் போலவோ இல்ல வயதான பின்னால் நிரந்தர வருமானம் பெற நினைப்பவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

admin

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

2 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

2 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

2 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

2 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

2 மணத்தியாலங்கள் ago