வருடத்தின் முதல் நாளே வந்த ஷாக் நியூஸ்… அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை… காலையிலேயே ஷாக்…!

Spread the love

பொதுவாகவே ஒவ்வொரு மாதத்திலும் தொடக்கத்திலும் நிதி சார்ந்த முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு மாதத்தையும் தொடக்கத்திலும் சிலிண்டர் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. அதன்படி புத்தாண்டு நாளான ஜனவரி 1ஆம் தேதி இன்று சர்வதேச சந்தை நிலவரப்படி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 110 ரூபாய் ஏற்றப்பட்டு சென்னையில் ரூ.1,849.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் ரூ.868.50 ஆக தொடர்கிறது.

Nanthini

Recent Posts

நடுங்க வைக்கும் பனிச்சரிவு கொடூரம்…! மலைப்பகுதியில் 16 பேர் பனிக்குள் புதைந்து பேரதிர்ச்சி… தீவிரமாக நடக்கும் மீட்பு பணிகள்… வைரலாகும் வீடியோ…!!

நேபாள நாட்டில் உள்ள 7,126 மீட்டர் உயரமுள்ள 'ஹிம்லுங் ஹிமால்' மலைப் பகுதியின் அடிவார முகாமில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில்…

11 minutes ago

வெடித்த வென்டிலேட்டர்… அசந்து தூங்கிய செவிலியர்கள்… தீயில் கருகிய மழலைகள்… வெட்டவெளிச்சமான அதிர்ச்சி உண்மைகள்… நெஞ்சை ரணமாக்கும் கொடூரம்…!!

அமராவதி மாவட்ட மகளிர் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி அதிகாலை 2:50…

18 minutes ago

“இந்த ஐடியா நல்லா இருக்கே…” மருத்துவ உலகை காக்க கை கொடுக்கும் இயற்கை ரப்பர்…! தடுப்பாடை போக்க இந்திய ரப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் அசத்தலான திட்டம்….!!

இந்தியாவில் மருத்துவக் கையுறைகள், உறைகள், மருத்துவக் குழாய்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்திக்கு இயற்கை ரப்பர் மற்றும் லேடெக்ஸ் மிக…

21 minutes ago

நள்ளிரவில் திகில்…! ரத்த வெள்ளத்தில் 8 பேர்… தப்பியோடிய அந்த ஓட்டுநர் யார்?… சிக்கிய சிசிடிவி ஆதாரம்… நெஞ்சை பதறவைக்கும் விபத்து…!!

குஷைகுடா காவல் எல்லைக்கு உட்பட்ட இசிஐஎல் கமலாநகர் பகுதியில் செப்டம்பர் 29-ம் தேதி நள்ளிரவில் அதிர்ச்சியூட்டும் சாலை விபத்து ஒன்று…

26 minutes ago

19 வயது பெண் கடத்தல்?… மக்கள் தடுத்தும் நிற்காமல் பறந்த கார்… வெளியான சிசிடிவி… மாயமான இளம்பெண் கொடுத்த பகீர் விளக்கம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில், 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்ற…

35 minutes ago