2026 பிறந்த உடனே அதிர்ச்சி…. அடுத்த நொடியே அச்சத்தில் உறைந்த மக்கள்…. நள்ளிரவில் பரபரப்பு…!

Spread the love

புத்தாண்டு பிறந்து சில மணி நேரத்திலேயே ஜப்பான் மக்களை பெரும் சோகம் சூழ்ந்தது. அதாவது 6 ரிக்டர் என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளதால் அந்நாட்டு மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். கடலின் 19.3 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் சேதாரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. முன்னதாக நேற்று பகலில் 3.4 ரிக்டர் என்ற அளவில் திபெத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

சின்ன பிரச்சனைக்கு இப்படியா…? வாலிபரை பெல்ட்டால் அடித்து, உதைத்து சித்திரவதை செய்த கும்பல்…. ரூமில் அடைத்து வைத்து கொடுமை…. வைரலாகும் பகீர் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம் பாபுகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இளைஞர் ஒருவரை அறைக்குள் பூட்டி வைத்துத்…

15 seconds ago

BREAKING: கூட்டணி இல்லை…. சற்றுமுன் விசிக பரபரப்பு அறிவிப்பு….. தமிழக அரசியலில் அடுத்த ஷாக்…!

தவெக கூட்டணியில் பாமக இணையக்கூடும் என்ற தகவல் பரவி வரும் சூழலில், சாதியவாத பாமகவோடு விசிக ஒருபோதும் கூட்டணி வைக்காது…

6 minutes ago

“பூட்டிய அறைக்குள் 2 வயது குழந்தை…” அலறி துடித்த தாய்… மின்னல் வேகத்தில் வந்து உதவிய காவல் படை… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின் கொத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமேனஹள்ளி பகுதியில், 2 வயதுக் குழந்தை ஒன்று வீட்டிற்குள்…

12 minutes ago

“அசிங்கமாக தொட்ட நபர்…” இனிமேல் இப்படி பண்ணுவியா…? நடுரோட்டில் கழுத்தை பிடித்து வெளுத்து வாங்கிய இளம்பெண்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள பரபரப்பான நேரு பிளேஸ் பகுதியில், தனியாக வந்த இளம் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில்…

26 minutes ago

மனைவி இருந்த கோலம்…! “அந்த” காட்சியை கண்டு கணவர் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

ஆந்திரப் பிரதேசம் நந்தியாலைச் சேர்ந்த தம்பதியினர், இணையவழி ஆன்லைன் முதலீட்டுத் திட்டங்களில் பணத்தை இழந்து ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக,…

32 minutes ago

ஆபாச வீடியோவை காட்டி…! “என் மனைவியின் டான்ஸை பார்க்கிறேன்…” பெண்ணிடம் மாட்டிக் கொண்டு கூச்சமில்லாமல் பேசிய நபர்… வீடியோவை பார்த்து கொந்தளித்த நெட்டிசன்கள்…!!

அரியானா மாநிலம் குர்கானில், தனது மின்சார வாகனத்திற்கு மின்னூட்டம் செய்ய வந்த இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த மோசமான அனுபவம்…

1 மணத்தியாலம் ago