சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட லலிதா கிருஷ்ணமூர்த்தி என்ற மூதாட்டி, மும்பையில் சுமார் 40 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த நவம்பர் 13, 2026 அன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
இவருக்கு இரண்டு மகள்கள் இருந்தபோதிலும், அவர்களின் தற்போதைய முகவரி அல்லது இருப்பிடம் குறித்த எந்தத் தகவலும் யாருக்கும் தெரியவில்லை. இதனால், அவரது மரணத்திற்குப் பிறகு அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகளும், அவருக்கு ஆதரவாக இருந்த உறவினர்களும் ஒன்றிணைந்து இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினர்.
தற்போது, லலிதா கிருஷ்ணமூர்த்தியின் மகள்கள் மற்றும் பிற உறவினர்களைக் கண்டறியும் நோக்கில், பவன் ஷெட்டி மற்றும் உஷா லட்சுமிநாராயணன் ஆகியோரது தொடர்பு எண்களுடன் கூடிய செய்தித்தாள் இறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த உருக்கமான அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் பல கோடி சிவப்பு நண்டுகளின் வருடாந்திர இடப்பெயர்வு 2026 நவம்பர் 13 அன்று தொடங்கியது. பருவமழையின்…
ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி பகுதியில் 57 வயது முதியவர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் நின்ற…
காந்திநகர் மாவட்டத்தின் தேகாம் தாலுகாவிற்கு உட்பட்ட அங்குதலா கிராமத்தைச் சேர்ந்தவர் கல்பனா சோலங்கி (21). திருமணமான இவர் தனது கணவருடன்…
நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…
மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…