மகளிருக்கு மாதம் ரூ.2,500.. அதிமுகவின் மாஸ்டர் பிளான்… அனல் பறக்கும் தேர்தல் வாக்குறுதி….!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் இபிஎஸ் செயல்பட்டு வருகிறார். இதற்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் அடுத்தடுத்து பல வியூகங்களையும் வகுத்து வருகிறார். 2021 சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தது போல இந்த முறை தோல்வியை சந்திக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ள இபிஎஸ் எந்த விதத்தில் வெற்றி பெற முடியுமோ அதற்கான வழிகளை சிந்தித்து வருகிறார்.

இந்நிலையில் தேர்தல் வாக்குறுதி குறித்து அதிமுக தலைமைக்கு பாஜக பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மகளிருக்கு மாதம் 2500 ரூபாய், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட வாக்குறுதிகளை வெளியிட பாஜக அறிவுறுத்தியுள்ளதாம். நிதி ஆதாரப்பற்றை கவலைப்பட வேண்டாம் என்றும் வாக்குறுதிகளுக்கு பிரதமர் மோடி கேரண்டி தந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் வருகின்ற தேர்தலில் கதாநாயகனாக தங்களுடைய தேர்தல் அறிக்கை இருக்கும் என அதிமுக நம்புகிறதாம்.

Nanthini

Recent Posts

BREAKING: கூட்டணி இல்லை…. சற்றுமுன் விசிக பரபரப்பு அறிவிப்பு….. தமிழக அரசியலில் அடுத்த ஷாக்…!

தவெக கூட்டணியில் பாமக இணையக்கூடும் என்ற தகவல் பரவி வரும் சூழலில், சாதியவாத பாமகவோடு விசிக ஒருபோதும் கூட்டணி வைக்காது…

4 minutes ago

“பூட்டிய அறைக்குள் 2 வயது குழந்தை…” அலறி துடித்த தாய்… மின்னல் வேகத்தில் வந்து உதவிய காவல் படை… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின் கொத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமேனஹள்ளி பகுதியில், 2 வயதுக் குழந்தை ஒன்று வீட்டிற்குள்…

10 minutes ago

“அசிங்கமாக தொட்ட நபர்…” இனிமேல் இப்படி பண்ணுவியா…? நடுரோட்டில் கழுத்தை பிடித்து வெளுத்து வாங்கிய இளம்பெண்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள பரபரப்பான நேரு பிளேஸ் பகுதியில், தனியாக வந்த இளம் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில்…

23 minutes ago

மனைவி இருந்த கோலம்…! “அந்த” காட்சியை கண்டு கணவர் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

ஆந்திரப் பிரதேசம் நந்தியாலைச் சேர்ந்த தம்பதியினர், இணையவழி ஆன்லைன் முதலீட்டுத் திட்டங்களில் பணத்தை இழந்து ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக,…

30 minutes ago

ஆபாச வீடியோவை காட்டி…! “என் மனைவியின் டான்ஸை பார்க்கிறேன்…” பெண்ணிடம் மாட்டிக் கொண்டு கூச்சமில்லாமல் பேசிய நபர்… வீடியோவை பார்த்து கொந்தளித்த நெட்டிசன்கள்…!!

அரியானா மாநிலம் குர்கானில், தனது மின்சார வாகனத்திற்கு மின்னூட்டம் செய்ய வந்த இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த மோசமான அனுபவம்…

1 மணத்தியாலம் ago

நடுங்க வைக்கும் பனிச்சரிவு கொடூரம்…! மலைப்பகுதியில் 16 பேர் பனிக்குள் புதைந்து பேரதிர்ச்சி… தீவிரமாக நடக்கும் மீட்பு பணிகள்… வைரலாகும் வீடியோ…!!

நேபாள நாட்டில் உள்ள 7,126 மீட்டர் உயரமுள்ள 'ஹிம்லுங் ஹிமால்' மலைப் பகுதியின் அடிவார முகாமில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில்…

1 மணத்தியாலம் ago