உலகளவில் போர் சூழல் காரணமாக சமையல் எரிவாயுவின் இறக்குமதி விலை கடுமையாக உயர்ந்துள்ள போதிலும், மக்கள் மீது கூடுதல் நிதிப் சுமையை ஏற்றாமல் இருக்க இந்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மெட்ரிக் டன் எல்.பி.ஜி விலை ரூ.796 ஆக உயர்ந்துள்ள நிலையில், தற்போதைய சந்தை விலையின்படி கணக்கிட்டால் ரூ.942-க்கு விற்கப்படும் ஒரு வீட்டு உபயோகச் சிலிண்டரின் உண்மையான விலை ரூ.1,695 ஆக உயர்ந்திருக்க வேண்டும்.
இருப்பினும், இந்த மிகப்பெரிய விலை உயர்வை சாமானிய மக்கள் சுமப்பதைத் தவிர்க்கும் வகையில், எஞ்சிய ரூ.700 தொகையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மறைமுக மானியமாக அரசு வழங்கி, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அரியானா மாநிலம் குர்கானில், தனது மின்சார வாகனத்திற்கு மின்னூட்டம் செய்ய வந்த இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த மோசமான அனுபவம்…
நேபாள நாட்டில் உள்ள 7,126 மீட்டர் உயரமுள்ள 'ஹிம்லுங் ஹிமால்' மலைப் பகுதியின் அடிவார முகாமில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில்…
அமராவதி மாவட்ட மகளிர் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி அதிகாலை 2:50…
இந்தியாவில் மருத்துவக் கையுறைகள், உறைகள், மருத்துவக் குழாய்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்திக்கு இயற்கை ரப்பர் மற்றும் லேடெக்ஸ் மிக…
குஷைகுடா காவல் எல்லைக்கு உட்பட்ட இசிஐஎல் கமலாநகர் பகுதியில் செப்டம்பர் 29-ம் தேதி நள்ளிரவில் அதிர்ச்சியூட்டும் சாலை விபத்து ஒன்று…
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில், 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்ற…