காலையிலேயே குட் நியூஸ்…. மாதம் ரூ.2,500 கன்ஃபர்ம்?…. மகளிர் உரிமைத் தொகையில் CM விஜய் அடித்த ‘பம்பர் ரைஸ்’…. கசிந்த ரகசிய தகவல்….!

Spread the love

மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வரும் வேளையில், அதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் நிதி ஆதாரங்களை ஆராயுமாறு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதன் காரணமாக, வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே இதுகுறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்ற பெரு எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.

இருப்பினும், மாநிலத்தின் தற்போதைய நிதிநிலையைக் கருத்தில் கொண்டே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில், இத்திட்டத்தின் பெருமையை மேலும் உயர்த்தும் விதமாக, இதன் பெயரை ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ என மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட வாய்ப்புள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Nanthini

Recent Posts

BREAKING: கூட்டணி இல்லை…. சற்றுமுன் விசிக பரபரப்பு அறிவிப்பு….. தமிழக அரசியலில் அடுத்த ஷாக்…!

தவெக கூட்டணியில் பாமக இணையக்கூடும் என்ற தகவல் பரவி வரும் சூழலில், சாதியவாத பாமகவோடு விசிக ஒருபோதும் கூட்டணி வைக்காது…

3 minutes ago

“பூட்டிய அறைக்குள் 2 வயது குழந்தை…” அலறி துடித்த தாய்… மின்னல் வேகத்தில் வந்து உதவிய காவல் படை… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின் கொத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமேனஹள்ளி பகுதியில், 2 வயதுக் குழந்தை ஒன்று வீட்டிற்குள்…

8 minutes ago

“அசிங்கமாக தொட்ட நபர்…” இனிமேல் இப்படி பண்ணுவியா…? நடுரோட்டில் கழுத்தை பிடித்து வெளுத்து வாங்கிய இளம்பெண்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள பரபரப்பான நேரு பிளேஸ் பகுதியில், தனியாக வந்த இளம் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில்…

22 minutes ago

மனைவி இருந்த கோலம்…! “அந்த” காட்சியை கண்டு கணவர் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

ஆந்திரப் பிரதேசம் நந்தியாலைச் சேர்ந்த தம்பதியினர், இணையவழி ஆன்லைன் முதலீட்டுத் திட்டங்களில் பணத்தை இழந்து ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக,…

29 minutes ago

ஆபாச வீடியோவை காட்டி…! “என் மனைவியின் டான்ஸை பார்க்கிறேன்…” பெண்ணிடம் மாட்டிக் கொண்டு கூச்சமில்லாமல் பேசிய நபர்… வீடியோவை பார்த்து கொந்தளித்த நெட்டிசன்கள்…!!

அரியானா மாநிலம் குர்கானில், தனது மின்சார வாகனத்திற்கு மின்னூட்டம் செய்ய வந்த இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த மோசமான அனுபவம்…

1 மணத்தியாலம் ago

நடுங்க வைக்கும் பனிச்சரிவு கொடூரம்…! மலைப்பகுதியில் 16 பேர் பனிக்குள் புதைந்து பேரதிர்ச்சி… தீவிரமாக நடக்கும் மீட்பு பணிகள்… வைரலாகும் வீடியோ…!!

நேபாள நாட்டில் உள்ள 7,126 மீட்டர் உயரமுள்ள 'ஹிம்லுங் ஹிமால்' மலைப் பகுதியின் அடிவார முகாமில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில்…

1 மணத்தியாலம் ago