மேற்குவங்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நிதி முறைகேடு புகார்கள் எழுந்ததை அடுத்து, காவல்துறையினர் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்; இந்த சோதனையின்போது படுக்கையறை வசதியுடன் கூடிய ரகசிய அறை ஒன்றில் இருந்து கணக்கில் வராத ரூ.1.77 கோடி ரொக்கப் பணம், மது பாட்டில்கள் மற்றும் ஆணுறைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி கற்கும் புனிதமான இடத்தில் இத்தகைய சட்டவிரோத மற்றும் ஒழுங்கீனமான பொருட்கள் கைப்பற்றப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இந்த முறைகேடுகளின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்தும், அந்த அறையின் உண்மையான பயன்பாடு குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…