“உன் பசங்கள கொன்றுவிடுவேன்”… 12 வயது மகனின் கண்களைத் தோண்டி கொடூரமாக கொன்ற வளர்ப்பு தந்தை…. டெல்லியில் பயங்கரம்….!
தலைநகர் டெல்லியில் 12 வயது சிறுவன் அவனது வளர்ப்புத் தந்தையாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....














