தமிழக அரசியல் களம் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் 2026 தேர்தலை நோக்கி பரபரப்பாக நகர்கிறது. கூட்டணியை இறுதி செய்வதற்காக கட்சி தலைவர்கள் அனைவரும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். திமுகவின் கூட்டணி ஏற்கனவே பலம் வாய்ந்ததாக உள்ள நிலையில் பெரும்பாலான கட்சிகள் அதே கூட்டணியில் தொடர்கின்றன. அதில் அதிக சீட் வேண்டுமென்று காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பேசி வருகிறது. இருந்தாலும் திமுக கூட்டணி தற்போது வரை பலமாகத்தான் உள்ளது. அதே சமயம் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக பாஜகவுடன் கூட்டணியை அமைத்து ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
இதனிடையே தமிழகத்தில் ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது அனைத்து காங்கிரஸ் கட்சியினரின் விருப்பமாகும் என கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொடர்ந்து சில சலசலப்புகள் இருந்து வரும் நிலையில் வருகின்ற தேர்தலில் அதிக சீட்டுகளை கேட்டு வாங்குவதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது என விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். இது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…