BREAKING: கோவை சிறுமி கொலை… “குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை” முதல்வர் விஜய் ஆவேசம்..!!

Spread the love

கோவையில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் தன்னை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாகத் தமிழக முதல்வர் விஜய் அவர்கள் தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவிட்டுள்ளார். இத்தகைய மனிதநேயமற்ற, மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமுதாயத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று அவர் ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய 2 குற்றவாளிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர் விஜய், இந்தச் சம்பவம் தொடர்பாக விரைவான விசாரணை நடத்தி அவர்களுக்கு உரிய கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

Soundarya

Recent Posts

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. 1800 பள்ளிகளில் இது இல்லையா?… சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்….!

தமிழகத்தில் ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், கல்வித்துறையின் தற்போதைய அவலநிலை குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

4 minutes ago

இது என்னப்பா புதுசா இருக்கு?… தனுஷ் அடுத்த முதலமைச்சரா?… ப்ளூ சட்டை மாறனின் ஒற்றை ட்வீட்டால் கோலிவுட்டில் வெடித்த அரசியல் பூகம்பம்…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பதும், அதுகுறித்த விவாதங்கள் எழுவதும் காலம் காலமாக தொடரும் ஒரு வழக்கமான…

9 minutes ago

அமித் ஷா விடுத்த அவசர அழைப்பு… டெல்லி பறக்கும் அண்ணாமலை… தமிழக அரசியலில் வெடிக்கப் போகும் அடுத்த அணுகுண்டு….!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து மீண்டும் அரசியல் வட்டாரங்களில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இன்று…

15 minutes ago

“அறிவாலயம் அல்ல… குடகு மலை ரிசார்ட்டில் ஸ்டாலின் போட்ட ‘அந்த’ ரகசிய பிளான்”… பதவியை இழக்கப்போகும் மூத்த தலைவர்கள் யார் யார்…?

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பல தசாப்தங்களாகத் தமிழக அரசியலைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த திராவிட…

21 minutes ago

“இனி தங்கம் வாங்கவே முடியாதா?”… வாரத் தொடக்கத்திலேயே முதலீட்டாளர்களை அதிரவைத்த டொனால்டு டிரம்பின் முடிவு… என்னப்பா இப்படி ஆகிடுச்சே…!

சர்வதேச சந்தையில் வாரத்தின் முதல் நாளான இன்று திங்கள்கிழமை தங்கத்தின் விலை லேசான சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த வர்த்தக அமர்வில்…

27 minutes ago

“என்னுடைய கடைசி ஆசை”… வீடியோ வெளியிட்டு பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட அதிமுக நிர்வாகி… உறைந்துபோன தஞ்சாவூர்….!

தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி இணைச் செயலாளராக இருந்த பூக்கடை மகேந்திரன், "அதிமுக ஒன்றிணைய வேண்டும்" என்ற…

31 minutes ago