தமிழகத்தில் 2026 இல் கூட்டணி ஆட்சிதான்… புதிய பரபரப்பை கிளப்பிவிட்ட டிடிவி தினகரன்…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதே தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. இந்த முறை எப்படியாவது அதிமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற சிந்தனையில் இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஆனால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று பாஜக சொல்லிக் கொண்டிருக்க ஈபிஎஸ் தான்தான் முதல்வர் வேட்பாளர் என மறுபக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதேசமயம் கூட்டணி வேண்டுமா, வேண்டாமா என்பதை தாங்கள்தான் முடிவு செய்வோம் என்றும் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் கூட்டணி ஆட்சி என்று பாஜகவினரும் தனித்து ஆட்சி என்று அதிமுகவினரும் கூறி வருகிறார்கள். இதனால் அதிமுக மற்றும் பாஜக இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகின்றது.

இப்படியான நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனி பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சி தான் என டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மை பெற்ற போதிலும் மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு இடம் அளித்ததை சுட்டிக்காட்டி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இபிஎஸ் பேசி வரும் நிலையில் டிடிவி தினகரனின் இந்த பேச்சு அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

“44 வயதில் நேர்ந்த கொடூரம்”… திரையுலகை உலுக்கிய பிரபல நடிகரின் திடீர் மரணம்… பின்னணியில் இருந்த அதிர்ச்சி காரணம்…!

சின்னத்திரை மற்றும் சினிமா உலகில் சமீப காலமாக இளம் வயது பிரபலங்களின் மரணங்கள் தொடர்கதையாகி வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை…

2 minutes ago

தங்கத்திற்கு பணம்.. சற்றுமுன் அரசு அறிவித்தது…. மோடி அரசு எடுக்கப்போகும் அந்த ‘அதிரடி’ முடிவு….!

வீடுகளில் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தும் நோக்கில், 'தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை' முழுவீச்சில்…

3 minutes ago

அதிமுகவுக்கு ‘செக்’ வைத்த விஜய்…. தவெகவின் ரகசிய ‘ஆபரேஷன் 2026’.. பின்னணியில் இருக்கும் அந்த ஒரு கணக்கு… தமிழக அரசியலை அதிரவைக்கும் ‘ஆள் தூக்கும்’ அரசியல்….!

தமிழக அரசியலில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியிருப்பது, தமிழக வெற்றிக் கழகம் மேற்கொண்டு வரும் 'ஆள் தூக்கும்' அரசியல்…

9 minutes ago

“திமுக – அதிமுக ரகசிய டீல்?… தவெக-வை வீழ்த்த ஒன்றுசேர்கிறதா திராவிடக் கோட்டைகள்?”…. பின்னணி அம்பலம்…. அதிர்ச்சியில் அறிவாலயம்….!

2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத…

15 minutes ago

“உன்ன மாதிரி 1000 புருஷனை நான் வச்சுக்குவேன்”…. மனைவியின் அந்த ஒரு பேச்சு… அடுத்த நொடியே கணவர் செய்த கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!

மத்தியப் பிரதேச மாநிலம் சின்வாரா மாவட்டத்தில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம், ஒரு குடும்பத்தையே சிதைத்து நீதிமன்றத் தீர்ப்பு வரை…

26 minutes ago

BREAKING: தவெகவில் ஓபிஎஸ்?…. முடிவை மாற்றினார்…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!

தமிழக அரசியல் களத்தில் தற்போது ஒரு புதிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஇஅதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வர்…

34 minutes ago