தமிழக அரசியல் களத்தில் தற்போது ஒரு புதிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஇஅதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையுமாறு அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் தங்களுக்கு இதுவரை எதிர்பார்த்த எந்தவொரு பதவியோ அல்லது முக்கியத்துவமோ கிடைக்காத அதிருப்தியே இந்த புதிய ஆலோசனைகளுக்குக் காரணம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், தனக்கு உரிய அங்கீகாரம் மற்றும் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்னும் இருப்பதாகக் கூறி, தவெகவில் இணையும் யோசனையை ஓபிஎஸ் தற்போதைக்கு மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள் தனியாக ஆலோசனைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், ஓபிஎஸ்ஸின் மகனான ஓ.பி. ரவீந்திரநாத் தவெகவில் இணையும் முடிவில் உறுதியாக இருப்பதாக வெளியாகி வரும் கூடுதல் தகவல்கள், ஓபிஎஸ் அணியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சியை கவிழ்க்கும் சதித் திட்டம் குறித்த வழக்கு விசாரணையில், தற்பொழுது திடுக்கிடும்…
புதுச்சேரியில் ஓடும் அரசுப் பேருந்தில் திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய இளம்பெண்ணை, சமயோசிதமாகச் செயல்பட்டு அரசுப் பேருந்தையே ஆம்புலன்ஸாக…
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே திமுக மற்றும் தவெக இடையேயான அரசியல் மோதல் நாளுக்கு நாள்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநிலத்தின் அரசியல் களம் முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. குறிப்பாக, பல தசாப்தங்களாக தமிழக…
தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, தீவிர அதிமுக ஆதரவாளராக இருந்து கடந்த தேர்தல்களில் அக்கட்சிக்காகத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட…
திமுகவின் மூத்த தலைவரும் எம்பியுமான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது…