திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மூத்த அரசியல்வாதியும் தவெக அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையனிடம், “அமைச்சரவை மாற்றப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகிறதே?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, சிரித்துக்கொண்டே “உங்களுக்கு யார் சொன்னது?” எனப் பிடிகொடுக்காமல் பதிலளித்துவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டார்.
முதல்வர் விஜய் லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியுள்ள நிலையில், இந்தச் செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் பலவிதமான யூகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் முக்கிய முடிவுகளில் மூத்த தலைவரின் இந்தத் திடீர் மௌனமும் சுருக்கமான பதிலும், லண்டன் பயணத்திற்குப் பின் கட்சி மற்றும் நிர்வாக அளவில் மாற்றங்கள் வரக்கூடும் என்ற விவாதத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளது.
அவர் தனது ஸ்கூட்டர் வழியில் பழுதாகிவிட்டதால், அதைச் சரிசெய்வதற்காக அருகிலுள்ள ஒரு மெக்கானிக் கடைக்கு நடந்து செல்ல நேர்ந்ததாகக் கூறினார்.…
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் யசோதரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி ரவிசங்கர் பாலி (42). இவரது கணவர் கடந்த மூன்று…
வேலூர் தொரப்பாடி பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆன்மீகத்தோடு சமூக விழிப்புணர்வையும் புகுத்தும்…
காசியாபாத் நகரில் உள்ள ராஜ் நகர் எக்ஸ்டென்ஷனில் அமைந்த விண்ட்சர் பாரடைஸ் 2 குடியிருப்பு லிஃப்டில், நாயை அழைத்துச் செல்வது…
மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் சுவர்னகர் (60) என்ற முதியவர், தனது வீட்டிற்கு அருகே வசித்து வரும்…
குண்டூர் மாவட்டம் பொன்னூரு கேபின் பேட்டையில் பெற்ற தாயையே கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகள் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும்…