மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் சுவர்னகர் (60) என்ற முதியவர், தனது வீட்டிற்கு அருகே வசித்து வரும் தம்பதியின் 6 வயது பெண் குழந்தைக்குச் சாக்லேட் தருவதாக ஆசை வார்த்தை கூறித் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
வீட்டிற்கு அழைத்துச் சென்ற சிறுமியை அந்த முதியவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலிஸார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் தினேசை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்து போலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…