“அடேய்… நாங்க லோக்கல் டா… ID கார்டு கேட்ட ஹோட்டல் ஊழியரின்… மண்டையை உடைத்த கொடூர கும்பல்… ஹைதராபாத்தில் நள்ளிரவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!!”

Spread the love

ஹைதராபாத் பரத்நகரில் உள்ள ‘லிவிங் ட்ரீ சூட்ஸ்’ விடுதியில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அறை முன்பதிவு செய்வதற்காக வந்த நான்கு அடையாளம் தெரியாத நபர்களிடம், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அடையாளச் சான்றைக் கேட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்நபர்கள், “நாங்கள் உள்ளூர்வாசிகள், எங்களிடமே அடையாளச் சான்று கேட்கிறாயா?” என்று ஊழியர்களுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதில், அவர்கள் மரக்கட்டைகளால் சுத்தம் செய்யும் ஊழியரான ஆகாஷ் என்பவர் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர்.

https://twitter.com/TV9Telugu/status/2084535286340768243/video/2

இந்தத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த ஆகாஷ் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து சனத்நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Swetha

Recent Posts

ஐயோ… யாரையும் தப்பா பேசல… அஞ்சவும் மாட்டேன்… செங்கிப்பட்டி விசாரணைக்கு பின்… உதயநிதி ஆவேச பேட்டி… பதறும் அரசியல் களம்…!

தஞ்சாவூரில் விவசாயிகள் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் தான் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு தவறாகப் பேசவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…

3 minutes ago

உங்க கிட்ட ரேஷன் கார்டு இருக்கா?… தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும்… அரசு மிக முக்கிய அறிவிப்பு…!

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ் வரும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் அந்தியோதயா…

12 minutes ago

“அட கொடுமையே… அனாதைன்னு நம்பி பொண்ணு கொடுத்த குடும்பம்… கணவரின் போனை பார்த்த… மனைவிக்கும் காத்திருந்த பேரதிர்ச்சி… அம்பலமான போலி பின்னணி…!”

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம், துப்ரான் மண்டலத்தைச் சேர்ந்த மன்னே (60) என்பவரின் மனைவி சுஜாதா, தன் கணவரின் செல்போனில்…

18 minutes ago

ஐயோ பாவம்… தெருவில் நடந்த சிறுமி மீது சாய்ந்த மின்கம்பம்… நொடியில் பறிபோன உயிர்… உ.பி -யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டம் பஹ்வான் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகினி சுக்லா. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு…

32 minutes ago

ஷாக்… உதயநிதி நாளை சட்டசபை வரக்கூடாது?… CM விஜய் மேஜைக்கு வந்த… ரகசிய உளவுத்துறை ரிப்போர்ட்… பின்னணி என்ன?…

தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பான ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்யின் நிர்வாகத்தை விமர்த்துப்…

9 மணத்தியாலங்கள் ago

அடேங்கப்பா…. அன்று கோவையில் பிரியாணி… இன்று டோக்கியோவில் மிச்செலின்… ஒரே ஒரு தட்டு பிரியாணி செய்த ‘மாஸ்’ சம்பவம்…!

ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான தகமாசா ஒசாவா என்பவர் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டபோது, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் சுவைத்த பிரியாணி அவரது…

9 மணத்தியாலங்கள் ago