“ப்ளீஸ் அண்ணா என்னை விட்ரு”… தங்கையை கொன்று கை, கால்களை உடைத்து சாக்கு மூட்டையில்… போலீசையே கோதுமை மூட்டை என ஏமாற்றி கரும்பு தோட்டத்தில் சகோதரர் செய்த கொடூரம்…!

Spread the love

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த ராம் ஆசிஷ் நிஷாத் (32) என்பவருடைய தங்கை நீலம்(19). இவர்களுக்கு நிலம் கையகப்படுத்தியதில் அரசு வழங்கிய 6 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை கிடைத்துள்ளது. இந்த நிதியை இருவரும் பிரிப்பது தொடர்பாக தகராறு வந்தது. இருவருக்கும் இடையே சமீபத்தில் மீண்டும் பணத்தை பிரிப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டபோது ஆத்திரமடைந்த அண்ணன் துணியால் தங்கை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பிறகு உடலை சாக்கு மூட்டையில் திணிப்பதற்காக கை கால்களை உடைத்து மூட்டையாக கட்டி தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கரும்பு தோட்டத்தில் உடலை வீசுவதற்காக சென்று உள்ளார்.

அப்போது வழியில் காவல்துறையினர் சோதனை செய்தபோது அவர்களிடம் சாக்கு மூட்டையில் கோதுமை இருப்பதாக கூறி தப்பி சென்றுள்ளார். இதனிடையே நீலத்தை காணாத நிலையில் குடும்பத்தினர் சத் பூஜைக்காக அவர் சென்றிருக்கலாம் என்று நினைத்துள்ளனர். மீண்டும் அவர் வராததால் அவரை தேடினர். பிறகு போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் ராம் பெரிய சாக்கு மூட்டையுடன் வீட்டை விட்டு வெளியேறியதை கண்ட ஆக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்ததில் தங்கையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கரும்பு தோட்டத்திலிருந்து அழகிய நிலையில் அந்தப் பெண்ணின் உடலை காவல்துறையினர் மீட்டனர். இதனைத் தொடர்ந்து ராமை கைது செய்துள்ள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பணத்திற்காக சொந்த தங்கையையே அண்ணன் கொடூரமாக கொலை செய்து புதைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

5 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

5 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

5 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

6 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

6 மணத்தியாலங்கள் ago