Categories: சினிமா

ஆஹா.. அடிச்சுது பா ஜாக்பாட்.. பிரபல இயக்குனரின் படத்தில் ஹீரோவாக எண்ட்ரி கொடுக்கும் வனிதாவின் மகன்..

Spread the love

தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகள். விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமான இவர் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் தான் நடித்தார்.

பின்னர் சினிமாவில் இருந்து விலகிய இவர் பல ஆண்டுகள் கழித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்கள், சீரியல், தொலைக்காட்சி என அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கி வரும் வனிதா சோசியல் மீடியாவிலும் படு பிசியாக இருந்து வருகிறார்.

இவருடைய குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை தொடர்ந்து தோல்விகள் மட்டும்தான். நடிகை வனிதா கடந்த 2000 ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஸ்ரீ ஹரி என்கின்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள். பின்னர் 2005 ஆம் ஆண்டு இவர்கள் விவாகரத்து பெற்று பிறந்தனர்.

அதன் பின்னர் நடிகர் ஆகாஷ் தனது மகனை தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மகனை அழைத்துச் சென்று விட்டார். இவரது மகன் ஸ்ரீ ஹரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட ஒரு குறும்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவரைப் பற்றி ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீஹரி ஹீரோவாக படத்தில் நடிக்க இருக்கிறார்.

அந்த படத்தை தமிழில் மைனா, செம்பி, தொடரி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பிரபு சாலமன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இந்த படத்தை ரோஜா ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. இதற்காக தாய்லாந்தில் லொகேஷன் பார்த்திருப்பதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்திருக்கின்றார்.

Mahalakshmi

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

7 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

7 மணத்தியாலங்கள் ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

7 மணத்தியாலங்கள் ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago